Home Tags இரஷியா

Tag: இரஷியா

யூரோ 2016: அட்டகாச இரசிகர்களால் ரஷியாவுக்கு இடைக்காலத் தடை!

பாரிஸ்: ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டியில் ரஷியாவும், இங்கிலாந்தும் மோதிய ஆட்டத்தில் மோசமாக நடந்து கொண்டு ரகளை செய்த ரஷிய இரசிகர்களின் நடத்தையால், ரஷியா, ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இருந்து தடை செய்யப்படும்...

யூரோ 2016: இங்கிலாந்து 1 – ரஷியா 1; இங்கிலாந்து இரசிகர்கள் போலீசாருடன் மோதல்!

மார்சிலே - பிரான்ஸ் நாட்டின் மார்சிலே (Marseille) நகரில் நடைபெற்ற இங்கிலாந்து - ரஷியா இடையிலான ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து ஆட்டம் 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி தோல்வியின்றி சமமாக முடிவடைந்தது. இன்று...

யூரோ 2016: இன்றைய ஆட்டங்கள் – ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து, ரஷியா மோதல்!

பாரிஸ் - இரண்டாவது நாளாக பிரான்ஸ் நாட்டில் தொடரும் ஐரோப்பியக் கிண்ண காற்பந்து விளையாட்டுப் போட்டிகளில் இன்று கீழ்க்காணும் 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன: மலேசிய நேரப்படி பிரிவு 'ஏ' (A) அல்பானியா - சுவிட்சர்லாந்து (இரவு...

எம்எச்17 பேரிடர் பகுதியில் இருந்து மிகப் பெரிய ஏவுகணைப் பாகம் மீட்பு!

கோலாலம்பூர் - கிழக்கு உக்ரைனில் எம்எச்17 விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து மிகப் பெரிய ஏவுகணைப் பாகம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதன் படத்தை விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். "வெண்ட்சுரி (Venturi) என்றழைக்கப்படும் அப்பொருள், காரைப்...

ஆம்ஸ்டெர்டாம் விமான நிலையத்தில் பதட்டநிலை!

ஆம்ஸ்டெர்டாம் -சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரைக் கைது செய்வதற்காக, ஆம்ஸ்டெர்டாமின் ஷிபோல் விமானநிலையத்திற்கு, செவ்வாய் இரவு (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) ஆயுதமேந்திய இராணுப்படை அதிரடியாக நுழைந்ததால், அங்கு பரபரப்பு நிலவியது. அங்கு வந்த வெடிகுண்டு...

எம்எச்17 விமானத்தை வீழ்த்தியது ரஷிய இராணுவம் தான் – அறிக்கை தகவல்!

கோலாலம்பூர் - பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் எலியாட் ஹிக்கின்சால் நிறுவப்பட்ட இணைய விசாரணைக் குழுவான பெலிங்கேட் டீம் (Bellingcat Team), "எம்எச்17 - முக்கிய சந்தேகநபர்கள் மற்றும் 53-வது விமான ஏவுகணை எதிர்ப்புப் படை"...

எம்எச்17 பேரிடர்: சமரசத்துக்கான வழிகளை ஆராயத் தயார் – ரஷ்ய தூதர்

கோலாலம்பூர், ஜூலை 25 - எம்.எச்.17 பேரிடர் தொடர்பில் அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இந்த விவகாரத்தில் சமரசத்துக்கான மாற்று வழிகளை ஆராய ரஷ்யா தயாராக உள்ளது. இப்பேரிடருக்கு காரணமானவர்கள் மீது...

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள ரஷியா சென்றார் மோடி!

உஃபா, ஜூலை 8 - பிரிக்ஸ் (BRICS) எனப்படும் கூட்டமைப்பு நாடுகளின் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷியாவின் உஃபா நகர் சென்று சேர்ந்தார். அவர் உஃபா...

பொருளாதாரத் தடைகளால், ஆண்டுக்கு 40 பில்லியன் டாலரை இழக்கும் ரஷ்யா!  

மாஸ்கோ, நவம்பர் 28 - ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக, ஆண்டுக்கு 40 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுவதாக அந்நாட்டு நிதி அமைச்சர் ஆன்டன் சிலுவனோவ்...

அமெரிக்க டாலர் மதிப்பை குறைக்க ரஷ்யா புதிய திட்டம்! 

மாஸ்கோ, நவம்பர் 22 - அமெரிக்கா-ரஷ்யா இடையே நெடுங்காலமாகவே நல்லுறவு இருந்ததில்லை. தனித்த முறையில் இரு நாடுகளும் சம பலம் கொண்டிருப்பதால், ஒன்றை ஒன்று வீழ்ச்சி அடையச் செய்ய பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு...