Home Tags இரா.முத்தரசன்

Tag: இரா.முத்தரசன்

இந்தியப் பொதுத் தேர்தல் : மாநில உணர்வுகளுக்கு முதன்மை கொடுத்த மக்கள்!

இந்தியப் பொதுத் தேர்தல் முடிவடைந்து பிரதமரும் புதிய அமைச்சரவையும் பதவியேற்று விட்டாலும் தேர்தல் முடிவுகள் குறித்த விளக்கங்கள், விவாதங்கள் தொடர்கின்றன. இந்த முறை அரசியல் பார்வையாளர்கள் வைக்கும் முக்கியமான பார்வை நாடு தழுவிய அளவில்...

‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ நூல் வெளியீடு கண்டது

கோலாலம்பூர் : செல்லியல் நிருவாக ஆசிரியரும் எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான இரா.முத்தரசன் எழுதிய 'அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ என்ற நூலின் வெளியீட்டு விழாவும் அறிமுகமும் - நேற்று  வியாழக்கிழமை...

இரா.முத்தரசன் எழுதிய ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ தமிழ் நூல்...

கோலாலம்பூர் : நமது 10-வது மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் இளமைக் காலம் முதற்கொண்ட  நீண்ட சமூக, அரசியல் போராட்டப் பயணத்தை – அவரின் முக்கிய வாழ்க்கைச் சம்பவங்களை – பொதுத்...

இராமசாமியின் ‘உரிமை’ கட்சி – நேரம் நல்ல நேரம் – மக்கள் ஆதரவு கிடைக்குமா?

(ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 26-ஆம் தேதி தோற்றம் காணவிருக்கிறது இராமசாமி தலைமையிலான புதிய அரசியல் கட்சியான ‘உரிமை’ கட்சி. அத்தகைய ஒரு கட்சி தொடங்கப்படுவதற்கு இது பொருத்தமான நேரமா? மக்கள் ஆதரவு கிடைக்குமா? தனது...

‘லியோ’ திரை விமர்சனம் : படம் சிறப்பு – ஆனால் வசூலில் ஜெயிலரை மிஞ்ச...

படம் தொடங்கும்போதே - இந்த படத்தின் கதை ஆங்கிலத்தில் வெளிவந்த 'ஹிஸ்டரி ஆஃப்  வயலன்ஸ்' (History of Violence) என்ற திரைப்படத்தின் தழுவல்தான் என்பதை எழுத்துக்களால் திரையில் காண்பித்து விடுகிறார்கள். அதனால் இதுநாள் வரை...

திரைவிமர்சனம் : “சந்திரமுகி 2” – மிரட்டவில்லை; ஈர்க்கவில்லை!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரமுகி 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை மிரட்டவில்லை. முதல் படத்தில் இருந்த ரஜினியின் நடிப்பு சாகசம், கதையில் திடீரென ஏற்படும் திருப்பங்கள், வேட்டையன்-சந்திரமுகி கதாபாத்திரங்களின் சுவாரசியங்கள் - இப்படி...

ஜெயிலர் : திரை விமர்சனம் – கம்பீரம், தரம் குறையாத ரஜினி! மீண்டும் சொதப்பிய...

(இரா.முத்தரசன்) அண்ணாத்தே படத்தினால் எழுந்த ஏமாற்றத்தை இந்த முறை ரஜினி சரி செய்து விடுவார் – பீஸ்ட் படத்தில் சொதப்பிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தில் வீறு கொண்டு எழுவார் -...

டான்ஸ்ரீ ஞானலிங்கம் : சாதாரண நிர்வாகி, நாட்டின் 13ஆவது பணக்காரராக உயர்ந்த பயணம்

(அனைத்துலக வணிக இதழான போர்ப்ஸ் மலேசியாவின் 50 பணக்காரர்களைப் பட்டியலிடும்போது, 13-வது பணக்காரராக டான்ஸ்ரீ ஜி.ஞானலிங்கத்தைப் பெயர் குறிப்பிட்டது. ஒரு சாதாரண சந்தை விற்பனைத் துறை அதிகாரியாக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் நிறுவன...

6 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் : போட்டியிடாதது மஇகாவின் வரலாற்றுப் பிழையாகலாம்!

(எதிர்வரும் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருக்கிறது மஇகா. அந்த முடிவு சரியா? போட்டியிடாதது மஇகாவின் வரலாற்றுப் பிழையாகலாம் என வாதிடுகிறார் இரா.முத்தரசன்) * 1946 கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து...

செல்லியல் : மலேசியாவின் தகவல் களஞ்சியமாக 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது

கோலாலம்பூர்: கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்பிரவரி 23-ஆம் தேதி மலேசியாவின் முதல் குறுஞ்செயலியாக கைப்பேசிகளிலும், இணைய ஊடகமாக, இணையத் தளத்திலும் அதிகாரபூர்வமாக உலா வரத் தொடங்கியது செல்லியல். முரசு குழுமத்தின் தலைவரும் கணினித் துறை...