Home Tags இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

கொவிட்-19 சிறப்புக் குழு- எதிர்கட்சிகளும் இனி பங்கேற்கும்

புத்ரா ஜெயா : கொவிட் 19 தொடர்பான சிறப்பு செயற்குழுக் கூட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இனி அந்தக் குழுவில் எதிர்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கு பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தொற்றுக்கான மேலாண்மை சிறப்புக் குழு (Special...

தேசிய மின்சார வாரியத்தின் அடுத்த தலைவர் யார்?

கோலாலம்பூர் : இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவை பதவியேற்றிருக்கும் நிலையில் அடுத்து சில முக்கிய பதவிகளுக்கு அவர் யாரை நியமிக்கப் போகிறார் என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. புதிய பிரதமர் நியமனத்திற்காகக் காத்திருக்கும் சில பதவிகளில்...

கொவிட்-19 சிறப்புக் குழுக் கூட்டத்திற்கு தலைமையேற்கிறார் பிரதமர்

புத்ரா ஜெயா : இன்று புதன்கிழமை (செப்டம்பர் 1) நடைபெறவிருக்கும் கொவிட் 19 தொடர்பான சிறப்பு செயற்குழுக் கூட்டத்திற்கு பிரதமர் இஸ்மாயில் சாப்ரி தலைமையேற்கிறார். கொவிட் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன எடுப்பது...

காணொலி : செல்லியல் செய்திகள் : காலியான அரசாங்கப் பதவிகளில் யார்?

https://www.youtube.com/watch?v=8Hzrc0ak8Y8 செல்லியல் செய்திகள் காணொலி | காலியான அரசாங்கப் பதவிகளில் யார்? | 30 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | PM's candidates for Govt Vacancies? | 30 August 2021 பிரதமர்...

புத்ரா உலக வாணிப மையத்தில் 1 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

கோலாலம்பூர் : நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டு வருகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது கோலாலம்பூரில் செயல்பட்டு வரும் உலக புத்ரா வாணிப மையத்தில் அமைந்திருக்கும் தடுப்பூசி மையம். இன்று ஞாயிற்றுக்கிழமை...

முருகையா – “பிரதமர்-எதிர்கட்சித் தலைவர்கள் சந்திப்பு பாராட்டுக்குரியது”

கோலாலம்பூர் : நாட்டு மக்களின் நலன்களுக்காக, எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து, பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடியதற்காக மஇகாவின் தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வரவேற்பு தெரிவித்துள்ளார். இஸ்மாயில் சாப்ரி முன்வைத்துள்ள "ஒரே மலேசியக் குடும்பம்" என்ற...

மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணன், புதிய பிரதமருக்கு வரவேற்பு

கோலாலம்பூர் : நாட்டின் 9-வது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் நியமனத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்திருக்கும் மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனம் அவரின் நியமனத்தை வரவேற்றிருக்கிறது. நாட்டின் 9-வது பிரதமராகப் பதவியேற்றுள்ள...

காணொலி : செல்லியல் செய்திகள் : அஸ்மின் அலிக்கு ‘செக்’ வைத்த இஸ்மாயில் சாப்ரி

https://www.youtube.com/watch?v=O1iHSL9eJgY செல்லியல் செய்திகள் காணொலி |  அஸ்மின் அலிக்கு 'செக்' வைத்த இஸ்மாயில் சாப்ரி | 26 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | Ismail Sabri check-mates Azmin Ali | 26...

இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவைப் பட்டியல் வெள்ளிக்கிழமை அறிவிப்பு!

குவாந்தான் : இன்று வியாழக்கிழமை குவாந்தான் சென்று தனது அமைச்சரவைப் பட்டியலை மாமன்னரின் பார்வைக்குச் சமர்ப்பித்திருக்கிறார் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி. இன்று காலை 11.00 மணியளவில் இஸ்மாயில் சாப்ரி குவாந்தானிலுள்ள மாமன்னரின் இஸ்தானா அப்துல்...

இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவைப் பட்டியல் தயார்! குவாந்தானில் இருந்து புறப்பட்டார்

குவாந்தான் : இன்று வியாழக்கிழமை குவாந்தான் சென்று தனது அமைச்சரவைப் பட்டியலை மாமன்னரின் பார்வைக்குச் சமர்ப்பித்திருக்கிறார் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி. இன்று காலை 11.00 மணியளவில் இஸ்மாயில் சாப்ரி குவாந்தானிலுள்ள மாமன்னரின் இஸ்தானா அப்துல்...