Tuesday, September 22, 2020
Home Tags உத்தமம்

Tag: உத்தமம்

உலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு”

மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், எதிர்வரும் ஜூலை 4 மற்றும் 5-ஆம் தேதிகளில்  உலகின் முதலாவது "கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு" இயங்கலை வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது

சென்னை - 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை செப்டம்பர் 20-ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமையுடன்...

“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”

சுங்கைப்பட்டாணி - கெடா மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 19-ஆம் தேதி சுங்கைப்பட்டாணியில் அமைந்திருக்கும் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தான சுங்கைப்பட்டாணி கெடாவில் சிறப்பாக நடைப்பெற்றது. வரவேற்புரையாற்றிய...

கோலாலம்பூர் & சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி

ஷா ஆலாம் - மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் பங்கெடுக்க வேண்டும், அதன் மூலம் தங்களின் தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கங்களுடன்...

கோலாலம்பூர் & சிலாங்கூர் தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர்ப் போட்டி (படக் காட்சிகள்)

ஷா ஆலாம் - கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி கடந்த சனிக்கிழமை ஜூலை 6-ஆம் தேதி ஷா அலாம் தெராதாய் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அந்த...

பேராக் மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி

ஈப்போ - பேராக் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, நேற்று ஜூன் 22-ஆம் தேதி   (சனிக்கிழமை) மலேசிய அருள் ஒளி மன்றம், பேராக்கில் சிறப்பாக நடைபெற்றது.  பேராக் மாநில...

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2019-ஆம் ஆண்டுக்கான 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு

சென்னை - பதினெட்டாவது தமிழ் இணைய மாநாட்டைச் சென்னையில் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் நடத்துவதென பன்னாட்டு நிறுவனமான உத்தமம் நிறுவனமும் அண்ணா பல்கலைக்கழகமும் முடிவு செய்துள்ளன.  இம்மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20-22 (2019)...

தித்தியான் டிஜிட்டல்: ஜோகூர் மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி

ஜோகூர் பாரு - தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்ப போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம்,...

சென்னையில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு

சென்னை - ஆண்டு தோறும் உலகின் பல பகுதிகளில் நடைபெற்று வந்த உலகத் தமிழ் இணைய மாநாடு, 18-வது மாநாடாக சென்னையில், அண்ணா பல்கலைக் கழகத்தில் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. உத்தமம் எனப்படும் உலகத்...

கனடா உலகத் தமிழ் இணைய மாநாடு இனிதே நிறைவு கண்டது

தொரண்டோ – இங்கு நடைபெற்று வந்த உத்தமம் என்ற உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் ஏற்பாட்டிலான 16வது உலகத் தமிழ் இணைய மாநாடு, தமிழ் மொழியை தொழில் நுட்பப் பாதையில் அடுத்த...