Tag: எடப்பாடி பழனிசாமி
அதிமுக தலைமை அலுவலக சாவி – இனி இபிஎஸ் கையில்!
சென்னை: அதிமுக தலைமையைக் கைப்பற்றும் சட்டப் போராட்டத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் முதல் சட்டப் போராட்ட வெற்றியைப் பெற்றுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அரசாங்க அதிகாரிகளால் வைக்கப்படிருந்த சீலை அகற்றக்...
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
சென்னை : இன்று காலையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த 4 மாதங்களில் பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, நிரந்தரப் பொதுச்...
அதிமுக பொதுக் குழு நடத்தத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
சென்னை : அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராகத் தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீர் செல்வம் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசாமி கிருஷ்ணன், அதிமுக பொதுக் குழு நடத்த எந்தவிதத்...
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் – ஓ.பன்னீர் செல்வம் வெளிநடப்பு
சென்னை : இன்று காலையில் அதிமுக பொதுக் குழுக் கூட்டம் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட 23 தீர்மானங்களும் பொதுக் குழு உறுப்பினர்களால் நிராகரிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் சி.வி.சண்முகம்...
ஓபிஎஸ் – சசிகலா ஆதரவாளர்களைச் சந்தித்தார்
சென்னை : எதிர்வரும் வியாழக்கிழமை ஜூன் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை முன்னிட்டு அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பும் கூடிவருகிறது.
இந்தக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து...
ஸ்டாலின் சர்ச்சை : எடப்பாடியாருக்கு துபாயிலிருந்து தங்கம் தென்னரசு பதில்
துபாய் : இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் கலந்து கொள்வதற்கும், முதலீட்டாளர்களை தமிழ்நாட்டுக்கு ஈர்க்கும் நோக்கிலும் வருகை மேற்கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி எதிர்மறையானக் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
அதற்கு துபாயிலிருந்து...
ஸ்டாலின் துபாய் வருகை – தமிழ் நாட்டில் அரசியல் சர்ச்சை
சென்னை : தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்னர் துபாய் நகருக்கு ஸ்டாலின் மேற்கொண்டிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் தமிழ் நாட்டில் பலத்த அரசியல் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.
அவர் தனி விமானத்தில் சென்றது ஏன்? குடும்பத்தினரையும்...
தமிழக சட்டமன்றம்: எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
சென்னை: தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுகப்பட்டதற்கான கடிதம் சட்டமன்ற செயலரிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் வழங்கினர்.
ஓ.பன்னீர்செல்வம்...
குடல் இறக்க சிகிச்சைக்காக எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முதல்வருக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை...
எடப்பாடி பழனிசாமி சிலுவம்பாளையத்தில் வாக்களித்தார்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது பேரனுடன் சென்று இன்று வாக்களித்தார்.
தமிழக சட்டமன்றத்துக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கொவிட்-19 தொற்றுக்கிடையில், பொது மக்கள் பாதுகாப்பைக் கருதி...