Home Tags எண்ணெய் விலை

Tag: எண்ணெய் விலை

தொடர்ந்து இரண்டாவது வாரமாக எண்ணெய் விலை சரிவு!

தொடர்ந்து இரண்டாவது வாரமாக, இன்று நள்ளிரவுத் தொடங்கி எரிபொருள் விலை குறையும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

உலக எண்ணெய் விலை 30 விழுக்காட்டிற்கும் அதிகமாக குறைந்துள்ளது!

அதிகமான உற்பத்தி நிறுத்தங்களுக்கு ஒபெக் எண்ணெய் உற்பத்தியாளர்கள் உடன்படத் தவறியதை அடுத்து, எண்ணெய் விலை முப்பது விழுக்காட்டிற்கும் மேலாக சரிந்தது என்று ஸ்பூட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் 70 டாலருக்கு எகிறிய எண்ணெய் விலை

அமெரிக்கா, ஈரானுக்கிடையில் நிலவி வரும் பதட்டம் உலக அரங்கில் எண்ணெய் விலையை அதிகரிக்கச் செய்து, எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 70 டாலராக இலண்டன் சந்தையில் உயர்ந்தது.

எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியைக் குறைக்கின்றன – விலை வீழ்ச்சியைத் தடுக்கும் முயற்சி

ஒபெக் கூட்டமைப்பும் இரஷியா மற்றும் மற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியைப் பெருமளவில் குறைப்பதற்கு இணக்கம் கண்டுள்ளன.

சவுதி தாக்குதல் : எண்ணெய் விலைகள் எகிறுகின்றன – பங்குச் சந்தைகள் இறங்குகின்றன

சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் வெகுவேகமாக உயர்ந்து வருவதோடு, பங்குச் சந்தைகள் இறங்குமுகமாக இருக்கின்றன.

எண்ணெய் நிலையங்கள் மூடப்பட்டால் 1 மில்லியன் ரிங்கிட் வரையிலும் அபராதம்!

கோலாலம்பூர்: உள்நாட்டு வர்த்தகம், பயனீட்டாளர் விவகாரங்களுக்கான அமைச்சு, நாட்டில் பெட்ரோல், டீசல் எண்ணெய் போதுமான அளவில் உள்ளதாக அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தது.  ஆண்டு தொடக்கத்தில் எண்ணெய் விலை குறையும் என நிதியமைச்சு...

3 மாதங்களாக எண்ணெய் விலை உயர்ந்தால் மட்டுமே நடவடிக்கை: நிதியமைச்சு

கோலாலம்பூர் – தொடர்ச்சியாக  3 மாதங்களுக்கும் மேலாக, பெட்ரோல், டீசல் விலை  லிட்டருக்கு 2 ரிங்கிட் 50 காசுகளுக்கும் அதிகமாக விலையுயர்வு கண்டால் மட்டுமே அரசாங்கம் அது குறித்து பரிசீலனை செய்யும் என...

எண்ணெய் விலை உயர்வுக்கு நான் எதுவும் செய்ய முடியாது: நஜிப்

கோலாலம்பூர் - மலேசியாவில் பெட்ரோல், டீசல் விலை வாரந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றது. சில வாரங்கள் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. அதேவேளையில் ஹரிராயா போன்ற பண்டிகைக் காலங்களில் விலை குறைவாக இருக்கின்றது. இந்நிலையில், இது...

பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்வு!

கோலாலம்பூர் - ரோன் 95 இரக எண்ணெய் 8 காசுகளும், ரோன் 97 இரக எண்ணெய் 9 காசுகளும், டீசல் விலை 8 காசுகளும் உயர்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய விலை இன்று...

ஜனவரியில் ரோன் 95, டீசல் விலை உயருகிறது!

புத்ராஜெயா - உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, 2017-ம் ஆண்டு, ஜனவரி மாதம் ரோன் 95 எண்ணெயின் விலை உயரக்கூடும் என நிதியமைச்சின் வியூக தொலைத்தொடர்பு இயக்குநர் டத்தோ...