Home Tags எல்ஆர்டி

Tag: எல்ஆர்டி

எல்ஆர்டி விபத்து: பிரசரனா தலைவராகப் பதவி விலக மறுத்தார் தாஜுடின்

கோலாலம்பூர்: பிரசரனா  தலைவர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் நேற்று இரவு எல்ஆர்டி விபத்துக்குப் பிறகு பதவி விலக வேண்டும் என்ற அழைப்புகளை நிராகரித்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 213 பேர் காயமடைந்த விபத்து...

எல்ஆர்டி விபத்து: காயமடைந்தவர்களுக்கு 1,000 ரிங்கிட் இழப்பீடு

கோலாலம்பூர்: எல்ஆர்டி இரயில் மோதிய விபத்தில் காயமடைந்த 213 பேருக்கும் பிரசாரனா மலேசியா பெர்ஹாட் ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு வழங்குவதாக அதன் தலைவர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். 64 பயணிகள் மருத்துவமனையில் மருத்துவ...

எல்ஆர்டி இரயில் விபத்து அதன் வரலாற்றில் மோசமானது

கோலாலம்பூர்: நேற்றிரவு இரண்டு எல்ஆர்டி இரயில்களுக்கு இடையில் ஏற்பட்ட விபத்து அதன் சேவையின் வரலாற்றில் மிக மோசமான விபத்து ஆகும் என்று கூறப்படுகிறது. இது 1996- இல் செயல்படத் தொடங்கியது. நேற்று நடந்த விபத்தில்...

எல்ஆர்டி இரயில் விபத்து – பயணிகள் காயம்

கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை இரவு எல்ஆர்டி இரயில் சேவையில் விபத்து ஏற்பட்டதாகவும் அதில் பயணிகள் சிலர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிளானா ஜெயா வழித் தடத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. இரயில் எண்கள் 80...

ரப்பிட் நிறுவனம் சொந்த முடிவுகளை எடுக்கக்கூடாது!- இஸ்மாயில் சப்ரி

ரப்பிட் நிறுவனம் தங்களுக்குச் சொந்தமான நடைமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று தற்காப்பு அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

ரப்பிட் இரயிலில் இனி கூடல் இடைவெளி அனுசரிக்கப்படாது!

மீட்சிக்கான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் இரயில் பெட்டிகளில் மற்றும் இரயில் நிலையங்களில் கூடல் இடைவெளி அனுசரிக்கப்படாது என்று ரப்பிட் இரயில் செண்டெரியான் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

மஸ்ஜிட் ஜாமேக் எல்ஆர்டி இரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது!

கோலாலம்பூர்: ஓசிபிசி மற்றும் முவாமாலட் வங்கிக்கு அடுத்ததாக அமைந்துள்ள மஸ்ஜிட் ஜாமேக் எல்ஆர்டி இரயில் போக்குவரத்து நிலையத்திற்கான அனைத்து நுழைவாயில்களையும் மூடுவதாக ரெபிட் ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது. மஸ்ஜிட் இந்தியா பகுதியைச் சுற்றிலும் முழுமையான...

கோம்பாக் புத்ரா எல்ஆர்டி இரயில் நிலையக் கட்டிடம் இடிந்ததில் மூவர் காயம்!

கோலாலம்பூர்: கோம்பாக் புத்ரா எல்ஆர்டி இரயில் நிலையக் கட்டமைப்பின் கீழ் எழுப்பப்பட்டு வரும் கார் நிறுத்தும் கட்டிடம் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் இடிந்து விழுந்ததில் மூவர் சிக்கிக் கொண்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும்...