Tag: ஐஎஸ்ஐஎஸ்
பிணைக் கைதிகளை மீட்க ஐஎஸ் தீவிரவாதியை விடுவிக்கிறது ஜோர்டான்!
அம்மான், ஜனவரி 30 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக்கப்பட்டுள்ள ஜப்பானைச் சேர்ந்த கெஞ்சி கோடோவையும், தங்கள் நாட்டு விமானியான மாஷ்–அல்–கசாபேயையும் மீட்க, பெண் தீவிரவாதியான சஜிதாவை விடுதலை செய்ய ஜோர்டான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் தங்கியிருந்த...
ஒபாமாவின் தலையை வெட்டுவோம் – ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் (காணொளி உள்ளே)
ஈராக், ஜனவரி 29 - அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தலையை வெட்டி அமெரிக்காவை இஸ்லாமிய தேசமாக மாற்றுவோம் என்று ஐ.எஸ் தீவிரவாதிகள் காணொளி மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.
அரபிக் நாடுகளில் இயங்கிவரும் மெம்ரி என்ற...
திரிபோலி தங்கும் விடுதியில் ஐஎஸ்ஐஎஸ் திடீர் தாக்குதல் – 9 பேர் பலி
திரிபோலி, ஜனவரி 28 – லிபியாவின் தலைநகர் திரிபோலியில் அமைந்துள்ள கொரின்தியா நட்சத்திர விடுதியில் நேற்று ஐஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 5 வெளிநாட்டினர், 3 காவலாளிகள் மற்றும் ஒரு பிணைக் கைதி உட்பட 9...
3 நாட்கள் கெடு முடிந்தது – ஜப்பான் பிணைக் கைதி கொலை!
கெய்ரோ, ஜனவரி 25 - ஜப்பான் பிணைக் கைதிகளை விடுவிக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விதித்திருந்த, 3 நாட்கள் கெடு முடிந்ததால், பிணைக் கைதி ஒருவரை கொடூரமாக கொலை செய்து அதனை காணொளியாக்கி அவர்கள் வெளியிட்டுள்ளதாக...
இந்திய வருகையின் போது ஒபாமாவை தாக்க ஐஎஸ்ஐஎஸ் சதி!
புதுடில்லி, ஜனவரி 24 - இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா மீது தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை இந்திய அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.
இதனையடுத்து வழக்கத்தை விட கூடுதல்...
ஐஎஸ்ஐஎஸ் பிடியிலிருந்து பிணைக் கைதிகளை விடுவிக்க ஜப்பான் தீவிரம்!
தோக்கியோ, ஜனவரி 23 - ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள தங்கள் நாட்டுப் பிணைக் கைதிகள் இருவரை விடுவிக்க, எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக ஜப்பான் செய்தி நிறுவனம் நேற்று வியாழக்கிழமை கூறியது.
இணையத்தளத்தில் செவ்வாய்க்கிழமை...
பணயக்கைதிகள் விவகாரம்: அவசரமாக நாடு திரும்பினார் ஜப்பான் பிரதமர்!
டோக்கியோ, ஜனவரி 21 - ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள ஜப்பானியர்கள் இரண்டு பேரை மீட்பதற்காக, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே தான் மேற்கொண்டிருந்த மத்திய கிழக்கு நாடுகளுக்களின் சுற்றுப்பயணத்தை தவிர்த்து நாடு திரும்பினார்.
இன்னும் 72...
3 நாட்களில் 200 மில்லியன் டாலர்கள் வேண்டும் – ஜப்பானுக்கு ஐஎஸ்ஐஎஸ் நிர்பந்தம்!
கெய்ரோ, ஜனவரி 21 - ஜப்பான் பிணையக் கைதிகளை விடுவிக்க அந்நாடு 200 மில்லியன் டாலர்களை தர வேண்டும். இல்லையெனில் பிணைக் கைதிகளை கொன்று விடுவோம் என ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஈராக், சிரியா...
ஐஎஸ்ஐஎஸ்-க்கு எதிராக இராணுவ நிபுணர்களை அனுப்ப சிங்கப்பூர் முடிவு!
சிங்கப்பூர், ஜனவரி 21 - ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினருக்கு உதவும் வகையில், தங்கள் நாட்டு இராணுவ நிபுணர் குழுவை அனுப்ப சிங்கப்பூர் முடிவு செய்துள்ளது.
குவைத்...
இந்தியாவை தாக்க ஐஎஸ்ஐஎஸ் திட்டம் – இங்கிலாந்து எச்சரிக்கை!
லண்டன், ஜனவரி 20 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு இந்தியாவாக இருக்கலாம். எனவே மத்திய கிழக்கு பகுதியில் செயல்பட்டு வரும் தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க...