Home Tags ஐஎஸ்ஐஎஸ்

Tag: ஐஎஸ்ஐஎஸ்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது

கோலாலம்பூர், பிப்ரவரி 20 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைய முயன்றதாக சந்தேகிக்கப்படும் 14 வயது பெண் தற்போது காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மூவாரைச் சேர்ந்த அந்தப் பெண் கெய்ரோ செல்வதற்கான விமானத்தில் ஏறும்...

45 பேரை உயிருடன் எரித்து ஐஎஸ்ஐஎஸ் அட்டூழியம்!

பாக்தாத், பிப்ரவரி 19 - ஈராக்கில் உள்ள அன்பர் மாகாணத்தின் அல்–பக்தாதி நகரில் சுமார் 45 பேரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர்கள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக தாக்குதல் நடத்திய இராணுவ வீரர்கள்...

தொடரும் கொடூரம் : ஈராக்கில் 45 பேரை உயிருடன் எரித்து கொன்ற ஐஎஸ்ஐஎஸ்!

பாக்தாத், பிப்ரவரி 18 - ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அன்பர் மாகாணத்தில் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து புதிய நாடு உருவாக்கியுள்ளனர். தாங்கள் கைது செய்யும் மக்கள்...

ஐஎஸ்ஐஎஸ் மீது வான்வெளித் தாக்குதலை தொடங்கிய எகிப்து!

கெய்ரோ, பிப்ரவரி 17 - லிபியாவில் 21 எகிப்தியர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதன் எதிரொலியாக,  எகிப்து இராணுவம் ஐஎஸ்ஐஎஸ் மீது வான்வெளித் தாக்குதலைத் தொடங்கி உள்ளது. லிபியாவில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் எகிப்தை சேர்ந்த...

21 எகிப்தியர்களின் தலைகளை கொய்த ஐஎஸ்ஐஎஸ்! (காணொளியுடன்)

கெய்ரோ, பிப்ரவரி 16 - உலகை தங்கள் கொடூர நடவடிக்கைகளால் அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், நேற்று வெளியிட்டுள்ள கொலைக் காணொளி மனிதம் என்பதை அவர்கள் மறந்து நீண்ட நாட்களாகி உள்ளதை நிரூபித்துள்ளது. 21 எகிப்தியர்களின்...

ஐஎஸ்ஐஎஸ் மீது பொருளாதாரத் தடை – ஐநா முடிவு!  

நியூயார்க், பிப்ரவரி 9 - ஈராக் மற்றும் சிரியாவில் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். பல்வேறு நாடுகளின் பிணைக் கைதிகளை ஈவு இரக்கமின்றி கொல்வது,...

விமானி கொலை எதிரொலி – இரு பெண் தீவிரவாதிகளை தூக்கிலிட்டது ஜோர்டான்!

அம்மான், பிப்ரவரி 5 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஜோர்டான் விமானி மோஸ் அல்-கசாஸ்பெவை எரித்துக் கொன்றதற்கு பதிலடியாக, தங்கள் நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 பெண் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை உடனடியாக தூக்கிலிட்டுக் கொலை செய்தது ஜோர்டான்...

ஜோர்டான் பிணைக் கைதி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் எரித்துக் கொல்லப்பட்டார்

பெய்ரூட், பிப்ரவரி 4 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஒரு காணொளியில் (வீடியோ) அவர்கள் பிணையாகப் பிடித்து வைத்திருந்த ஜோர்டானிய விமானி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட காட்சி இடம் பெற்றிருந்தது...

கெஞ்சி கோத்தோ படுகொலை – ஒபாமா கடும் கண்டனம்!

டோக்கியோ, பிப்ரவரி 2 - ஜப்பானியர் கெஞ்சி கோத்தோவும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை அடியோடு ஒழிக்க உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என...

இரண்டாவது ஜப்பானியர் கெஞ்சியும் கொலை செய்யப்பட்டாரா?

தோக்கியோ, பிப்ரவரி 1 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் பிணைப் பிடிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது ஜப்பானியரான கெஞ்சி கோத்தோவும் தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட காணொளியில்...