Home Tags ஒலிம்பிக்ஸ் 2016

Tag: ஒலிம்பிக்ஸ் 2016

பூப்பந்து : 2 தங்கங்களுக்கு மலேசியா இன்று போராட்டம்!

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்சில் தங்கம் வெல்லும் மலேசியாவின் கனவு இதுவரை எட்டாக் கனவாகவே இருந்து வந்திருக்கின்றது. ஆனால், இன்று, அந்தக் கனவு நனவாகக் கூடிய வாய்ப்பு மிக, மிக, நெருங்கி...

வெண்கலப் பதக்கம் வென்ற அசிசுலுக்கு சைம் டார்பி 1லட்சம் ரிங்கிட் வெகுமதி!

கோலாலம்பூர் - ரியோ ஒலிம்பிக்கில், “கெய்ரின்” (keirin) எனப்படும் சைக்கிள் ஓட்டப் போட்டியில், மலேசியாவிற்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்துள்ள அசிசுல் ஹாஸ்னி அவாங்கிற்கு, சைம் டார்பி நிறுவனம் 100,000 ரிங்கிட் (1 லட்சம்) வெகுமதி...

ஒலிம்பிக்ஸ் : சைக்கிள் ஓட்டத்தில் மலேசியா வெண்கலம்!

  ரியோ டி ஜெனிரோ - "கெய்ரின்" (keirin) எனப்படும் சைக்கிள் ஓட்டப் போட்டியில் மலேசியாவின் அசிசுல் ஹாஸ்னி அவாங் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். கெய்ரின் சைக்கிள் போட்டியில் உள் அரங்கில் 8...

ஆச்சரியம்! உலகின் 2-வது நிலை விளையாட்டாளரைத் தோற்கடித்த சிந்து!

ரியோ டி ஜெனிரோ – தற்போது ஒலிம்பிக்சில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் இந்திய விளையாட்டாளர்கள் குழுவினர் அனைவரும் பாடிக் கொண்டிருப்பது ‘சிந்து’ இராகம்தான்! ஏறத்தாழ 190 விளையாட்டாளர்கள் பல்வேறு விளையாட்டுகளில் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியுற்று, இதுவரை...

400 மீட்டர் : கீழே விழுந்தாலும் வெற்றிக் கோட்டைத் தொட்ட மில்லர்!

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்ஸ் 400 மீட்டர் பெண்களுக்கான ஓட்டத்தில் நேற்று இறுதிச் சுற்றில் பஹாமாவைச் சேர்ந்த ஷாவுனே மில்லர் சற்றே பரபரப்பை ஏற்படுத்தினார். முதலாவதாக, ஓடி வந்து கொண்டிருந்த மில்லர் வெற்றிக்...

ஒலிம்பிக்ஸ் 200 மீட்டர் : மீண்டும் தங்கத்தை நோக்கி உசேன் போல்ட்!

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஏற்கனவே தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் ஜமைக்காவின் உசேன் போல்ட், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்...

ஒலிம்பிக்ஸ் : பூப்பந்து – ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியா வெற்றி!

ரியோ டி ஜெனிரோ - (மலேசிய நேரம் இரவு 9.45 மணி நிலவரம்) சற்று முன் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக்ஸ் பூப்பந்து விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் மலேசியாவின் கோ வி ஷெம்...

பூப்பந்து : 2-வது செட் ஆட்டத்தில் மலேசியா தோல்வி! இனி 3 வது ஆட்டம்...

  ரியோ டி ஜெனிரோ - (மலேசிய நேரம் இரவு  9.20 மணி நிலவரம்) ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், அரை இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்ற மலேசியாவின்  கோ வி ஷெம்...

பூப்பந்து : இரட்டையர் அரை இறுதியில் மலேசியா முன்னணி!

  ரியோ டி ஜெனிரோ - (மலேசிய நேரம் இரவு 9.00 மணி நிலவரம்) ஒலிம்பிக்ஸ் பூப்பந்து இரட்டையர் ஆண்கள் பிரிவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியில், முதல் ஆட்டத்தில் மலேசியாவின்  கோ வி...

ரியோ ஒலிம்பிக்: மைதானத்தில் கேமரா விழுந்து 7 பேர் காயம்!

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் மைதானத்தில், ஆட்டத்தை ஒளிபரப்பு செய்ய பல்வேறு ஸ்பைடர் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பார்க் மைதானத்தில் அந்தரத்தில் தொங்கும்  ஒரு ஸ்பைடர் கேமிராவின் வயர்...