Home Tags ஒலிம்பிக்ஸ் 2016

Tag: ஒலிம்பிக்ஸ் 2016

முக்குளிப்பு: 2 மலேசிய வீராங்கனைகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்சில் 10 மீட்டர் உயரத்தில் இருந்து முக்குளிக்கும் ('டைவிங்') போட்டியில்  இன்று வியாழக்கிழமை மலேசிய நேரம் இரவு 10.40 மணியளவில் நடைபெற்று முடிந்த அரை இறுதிப் போட்டியில்...

அசிசுலின் குற்றச்சாட்டை மறுத்தது திரெங்கானு விளையாட்டு மன்றம்!

கோலாலம்பூர் - பிரேசிலில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் நேற்று புதன்கிழமை  “கெய்ரின்” (keirin) எனப்படும் சைக்கிள் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அசிசுல் ஹாஸ்னி அவாங், நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில், திரெங்கானு...

சான் பெங் சூன் – கோ லியு யிங் இணைக்கு 50,000 ரிங்கிட் ஊக்கத்தொகை...

கோலாலம்பூர் - ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியாவின் சான் பெங் சூன் – கோ லியு யிங் இணை வெள்ளிப் பதக்கம் பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள மலாக்கா அரசு, அவர்களுக்கு 50,000...

இந்தியாவுக்கு முதல் பதக்கம் கொண்டு வந்த மல்யுத்த பெண் வீராங்கனை!

ரியோ டி ஜெனிரோ – போனவர்கள் அனைவருமே எங்கே வெறுங்கையுடன் வருவார்களோ என இந்திய மக்கள் அனைவரும் ஏங்கிக் காத்திருக்க, ஒரே ஒரு இந்திய விளையாட்டாளர் மட்டும் அனைவரின் வயிற்றிலும் பால் வார்த்திருக்கின்றார். அதிலும்...

பூப்பந்து : கலப்பு இரட்டையர் – மலேசியாவுக்கு வெள்ளிப் பதக்கம் மட்டுமே!

ரியோ டி ஜெனிரோ - (மலேசிய நேரம் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.57 நிலவரம்) அவசரம், அவசரமான ஆட்டம், இடையிடையே காட்டிய பதட்டம் ஆகியவற்றால், ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியாவின் சான்...

பூப்பந்து: கலப்பு இரட்டையர் – முதல் செட் ஆட்டத்தில் மலேசியா தோல்வி!

  ரியோ டி ஜெனிரோ - (மலேசிய நேரம் வியாழக்கிழமை அதிகாலை 12. 35 மணி நிலவரம்) ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில், தங்கப் பதக்கத்திற்கான போராட்டத்தில் முதல் (செட்) ஆட்டத்தில்...

பூப்பந்து : அரை இறுதிப் போட்டியில் லீ சோங் வெய் – லின் டான்!

ரியோ டி ஜெனிரோ - இன்று புதன்கிழமை நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் லீ சோங் வெய் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் சீனாவின் லின் டான்,...

பூப்பந்து: லின் டான்’னிடம் ஸ்ரீகாந்த் தோல்வி!

ரியோ டி ஜெனிரோ - உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் லின் டான்னை இரண்டாவது ஆட்டத்தில் தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்திய ஸ்ரீகாந்த் மூன்றாவது (செட்) ஆட்டத்தில் கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் 21-18 புள்ளிக்...

பூப்பந்து : சீன ‘மாமலை’ லின் டான்’னை 2-வது ஆட்டத்தில் தோற்கடித்த இந்தியாவின் ஸ்ரீகாந்த்!

  ரியோ டி ஜெனிரோ - (மலேசிய நேரம் 9.00 மணி நிலவரம்) பூப்பந்து விளையாட்டில் உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் லின் டான். ஏற்கனவே, பல உலகப் பட்டங்களைப் பெற்றவர். ஒலிம்பிக்சில் இரண்டு...

பூப்பந்து : லீ சோங் வெய் வெற்றி!

ரியோ டி ஜெனிரோ - (மலேசிய நேரம் இரவு 8.15 மணி நிலவரம்) ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் மலேசியாவுக்கு தங்கம் வென்று தருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படும் லீ சோங் வெய் இன்று...