Home Tags ஒலிம்பிக்ஸ் 2016

Tag: ஒலிம்பிக்ஸ் 2016

பூப்பந்து : இறுதிச் சுற்று – முதல் செட் ஆட்டத்தில் சிந்து வெற்றி!

ரியோ டி ஜெனிரோ - (மலேசிய நேரம் இரவு 10.32) ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரின்'னைச் சந்திக்கும் பி.வி.சிந்து முதல் செட்...

பூப்பந்து : இரட்டையர் ஆட்டத்தில் தங்கம் வெல்லும் வாய்ப்பில் மலேசியா!

ரியோ டி ஜெனிரோ - இன்று வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 19ஆம் நாள் இரவு மலேசியாவைப் பொறுத்தவரை, அதன் விளையாட்டுத் துறை வரலாற்றில் மறக்க முடியாத நாளாக அமையக் கூடும். ஆண்களுக்கான ஒற்றையர் அரை இறுதி...

மலேசியாவின் வரலாற்றுத் தங்கத்தை நோக்கி லீ சோங் வெய்!

  ரியோ டி ஜெனிரோ - (கூடுதல் தகவல்களுடன்) இன்று இரவு மலேசிய நேரப்படி 9.00 மணியளவில் நடைபெற்று முடிந்த அரை இறுதி ஆட்டத்தில், உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் லின் டானைத் தோற்கடித்ததன் மூலம்...

பூப்பந்து : முதல் ஆட்டத்தில் லீ சோங் வெய் தோல்வி!

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் அரை இறுதி ஆட்டத்தில் சீனாவின் லின் டான்'னுடன் மோதிய மலேசிய பூப்பந்து விளையாட்டாளர் லீ சோங் வெய், முதல் செட் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். லின்...

இந்தியாவுக்கு தங்கத்தை வென்று தருவாரா சிந்து?

ரியோ டி ஜெனிரோ - இன்று வெள்ளிக்கிழமை இரவு (மலேசிய நேரம்) 9.30 மணியளவில் இந்தியத் துணைக் கண்டமே, ஒன்று திரண்டு, முதன் முறையாக கிரிக்கெட் பார்ப்பதைத் தவிர்த்து விட்டு, பூப்பந்து என்ற...

உசேன் போல்ட் 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம்!

ரியோ டி ஜெனிரோ - (மலேசிய நேரம் வெள்ளிக்கிழமை காலை மணி 9.40)   ஒலிம்பிக்ஸ் 200 மீட்டர் ஓட்டத்தில் முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளார் உசேன் போல்ட். (மேலும் செய்திகள் தொடரும்)

முக்குளிப்பு : மலேசிய வீராங்கனைகள் பதக்கம் பெற முடியவில்லை!

ரியோ டி ஜெனிரோ – கடுமையானப் போராட்டத்திற்குப் பின்னர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்ற இரண்டு மலேசியப் பெண் முக்குளிப்பு (டைவிங்) வீராங்கனைகள் பதக்கம் எதனையும் பெற முடியவில்லை. 10 மீட்டர் உயர மேடையிலிருந்து நீருக்குள் குதித்து...

இந்தியாவின் விளையாட்டாளர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாய்! சல்மான் கான் வழங்குகிறார்!

மும்பை - பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கு கொண்டு விளையாடும் இந்தியாவின் விளையாட்டாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 இலட்சத்து ஒரு ரூபாய் அன்பளிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார். நாட்டில் விளையாட்டுத்...

பூப்பந்து : இந்தியாவின் சிந்து வெற்றி!

ரியோ டி ஜெனிரோ - பூப்பந்துப் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பானின் நோசோமி ஓக்குஹாராவைத் தோற்கடித்து இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற்றார். முதல் ஆட்டத்தில் 21-19 புள்ளிக்...

பூப்பந்து : அரை இறுதிப் போட்டியில் வெற்றியை நோக்கி சிந்து!

ரியோ டி ஜெனிரோ - (மலேசிய நேரம் 11.30 நிலவரம்) பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் அரை இறுதி ஆட்டத்தை எட்டியிருக்கும் இந்தியாவின் பி.வி.சிந்து, வெற்றி முகட்டில் தற்போது இருந்து வருகின்றார். முதல் ஆட்டத்தில் 21-19...