Thursday, September 24, 2020
Home Tags ஓ.பன்னீர் செல்வம்

Tag: ஓ.பன்னீர் செல்வம்

பன்னீர் செல்வத்தை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக முதல்வர்

சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல்நலப் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேற்று திங்கட்கிழமை (மே25) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு சென்று சந்தித்த நலம் விசாரித்தார்.

ஓ.பன்னீர் செல்வம் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று திங்கட்கிழமை (மே 25) காலையில் இங்குள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

2020-2021 ஆண்டுக்கான தமிழக வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது!

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெள்ளிக்கிழமை தமிழகத்தின் இந்த ஆண்டுகான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.

சிகாகோவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு

அமெரிக்காவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சனிக்கிழமை சிகாகோ வந்தடைந்தபோது சிறப்பான வரவேற்பு நல்கப்பட்டது.

பாஜக: கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து, எடப்பாடி ,ஓபிஎஸ் பங்கேற்பு!

புது டில்லி: வாக்கு எண்ணிக்கை நாளை வியாழக்கிழமை தொடங்கவுள்ள நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா நேற்றிரவு செவ்வாய்க்கிழமை விருந்துபசரிப்பை ஏற்பாடு செய்திருந்தார். முன்னதாக பிரதமர் மோடியும், அமித்...

பாஜக: கருத்துக் கணிப்பின் உள்ளக்களிப்பில் விருந்துபசரிப்பு, எடப்பாடி, ஓபிஎஸ் பங்கேற்பு!

புது டில்லி: இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளி வர இருக்கும் வேளையில், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா இன்றிரவு செவ்வாய்க்கிழமை விருந்து...

தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது!

சென்னை: தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை, இன்று (வெள்ளிக்கிழமை) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு கடந்த வாரம் தாக்கல் செய்த நிலையில், 2019- 2020-கான தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை...

“டிடிவி தினகரனைச் சந்தித்தது உண்மையே – ஆனால் மற்றதெல்லாம் பொய்” – ஓபிஎஸ் பதிலடி

சென்னை - (மலேசிய நேரம் இரவு 9.45 மணி நிலவரம்) தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் (ஓபிஎஸ்) கடந்த ஆண்டு தன்னை வந்துச் சந்தித்தார் என்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியைக் கவிழ்க்க...

பன்னீர் செல்வத்தைப் பார்க்காமல் தவிர்த்த நிர்மலா சீதாராமன்

புதுடில்லி - நேற்று செவ்வாய்க்கிழமை புதுடில்லி சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்திக்கச் சென்றதாகவும், ஆனால் நிர்மலா அவரைப் பார்க்க முடியாது எனத்...

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க நீதிமன்றம் தடை!

புதுடெல்லி - டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு...