Home Tags ஓ.பன்னீர் செல்வம்

Tag: ஓ.பன்னீர் செல்வம்

ஜல்லிக்கட்டு போராட்டம்: 36 மாணவர்கள் மீதான 26 வழக்குகள் வாபஸ்!

சென்னை - ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது நடந்த வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடையதாக நம்பப்பட்டு கைது செய்யப்பட்ட 36 மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் மீது போட்டப்பட்ட 26...

மக்கள் போராட்டத்திற்கு வெற்றி: ஜல்லிக்கட்டு சட்ட மசோதா நிறைவேறியது!

சென்னை - ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக தமிழகத்தோடு, உலகமெங்கும் உள்ள தமிழர்கள் நடத்தி வந்த போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில், கடந்த சனிக்கிழமை, மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி,...

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்: மாலை சட்டமன்ற சிறப்புக் கூட்டம்!

சென்னை - ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை, முறையான சட்டமாக மாற்ற இன்று திங்கட்கிழமை மாலை இந்திய நேரப்படி 5:00 மணிக்கு (மலேசியாவில் 7.30 மணிக்கு) தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டம்...

ஜல்லிக்கட்டு விவகாரம்: அவசரச் சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு!

சென்னை - ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச்சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு விவகாரம்: அவசர சட்டம் குறித்து வெள்ளிக்கிழமை முக்கிய முடிவு!

சென்னை - ஜல்லிக்கட்டு விவகாரத்தில், அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக, புதுடெல்லியில் நேற்று வியாழக்கிழமை தமிழக ஆளுநர் வித்யாசாகருடன் ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அது குறித்து இன்று...

மோடி-ஓபிஎஸ் சந்திப்பு: அவசரச் சட்டம் கிடையாது!

புதுடில்லி - இன்று வியாழக்கிழமை காலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு எந்தவித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்தன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜல்லிக்கட்டு, கலாச்சார முக்கியத்துவம்...

மோடி இல்லத்தில் ஓ.பன்னீர் செல்வம்!

புதுடில்லி - (மலேசிய நேரம் பிற்பகல் 1.00 மணி நிலவரம்) ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க புதுடில்லியிலுள்ள அவரது இல்லத்திற்கு வந்து சேர்ந்துள்ளார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்...

ஜல்லிக்கட்டு: “மோடியைச் சந்திக்கிறேன்! ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுங்கள்!” பன்னீர் செல்வம் வேண்டுகோள்!

சென்னை - மெரினா கடற்கரை முதல் மதுரை வரை தமிழகம் எங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெடித்துள்ள மக்கள் போராட்டத்தின் விளைவாக நாளை வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க புதுடில்லி விரைகிறார் தமிழக...

ஜல்லிக்கட்டு விவகாரம்: ஓபிஎஸ் – டிஜிபி ராஜேந்திரன் அவசர ஆலோசனை!

சென்னை - ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாணவர்களின் போராட்டம் அதிகரித்து வருவதை அறிந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிஜிபி ராஜேந்திரனுடன் இன்று புதன்கிழமை அவசர ஆலோசனை நடத்தினார். விரைவில் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம்...

‘சென்னையை நவீனமயமாக்கும் திட்டம்’ – தமிழக முதல்வரைச் சந்திக்கிறார் சாமிவேலு!

பெங்களூர் - சென்னையை நவீனமயமாக்குவது, குறைந்த விலை வீடமைப்புத் திட்டம், சாலை நிர்மாணிப்பு உள்ளிட்ட 7 துறைகளை மேம்படுத்துவதில் தமிழக அரசிடம் மலேசியா சில பரிந்துரைகளைச் செய்திருந்தது. அத்திட்டங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, வரும்...