Home Tags ஓ.பன்னீர் செல்வம்

Tag: ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக நிர்வாகிகள் நெருக்கடி: ஓபிஎஸ் ராஜினாமா செய்துவிட்டாரா?

சென்னை - அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியையும் அவரே வகிக்க வேண்டும் என்று கூறி கட்சியின் முக்கிய நிர்வாகிகள், நடப்பு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நெருக்குதல் கொடுக்கத்...

போயஸ் கார்டனில் சசிகலாவைச் சந்தித்து டாக்டர் சுப்ரா இரங்கல்!

சென்னை – மலேசிய சுகாதார அமைச்சரும், மஇகாவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நேற்று செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்ததோடு, சென்னை போயஸ் கார்டனிலுள்ள ஜெயலலிதா இல்லம் சென்று...

பன்னீர் செல்வம், சசிகலாவைச் சந்தித்து டாக்டர் சுப்ரா இரங்கல்!

சென்னை - தமிழக முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வத்தை, மலேசியாவின் சுகாதார அமைச்சரும்,  மஇகாவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நேற்று செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்...

தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்கிறாரா?

சென்னை - அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருந்த செல்வி.ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில், முதலமைச்சர் பொறுப்பை சசிகலா தான் ஏற்க வேண்டுமென அமைச்சர் ஆ.பி.உதயகுமார் தற்போது...

மோடியைச் சந்திக்கிறார் பன்னீர் செல்வம்!

சென்னை - தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று திங்கட்கிழமை  புதுடில்லி சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நடத்துகின்றார். அந்தச் சந்திப்பின்போது, வர்தா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்காக மத்திய அரசாங்கத்தின்...

பொதுச்செயலாளர் பதவி, ஆர்.கே.நகர் தொகுதி – சசிகலா தரப்பின் அடுத்த இலக்கு!

சென்னை - மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியும், அவரது ஆர்.கே.நகர் தொகுதியும் தற்போது காலியாக உள்ளதையடுத்து, அந்த இடங்களை சசிகலாவை வைத்து நிரப்ப அவரது கணவர்...

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் துவங்கியது!

சென்னை - தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் துவங்கியது. இக்கூட்டத்தில், காவிரி விவகாரம் குறித்தும், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக முதல்வர் ஜெயலலிதா...

ஓ.பன்னீர்செல்வத்துடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

சென்னை - தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை திடீரென சந்தித்துப் பேசியுள்ளார். கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு சென்னை தலைமைச்செயலகத்திற்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசியுள்ளார். ஸ்டாலினுடன்,...

யாருக்குக் கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம்? 3-வது முறையாக ஓபிஎஸ் இடைக்கால முதல்வர்!

சென்னை – முன்னாள் முதல்வர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் பல்வேறு போராட்டங்களுக்கிடையில், ஐந்து முறை தமிழக முதல்வர்கள் ஆனார்கள் என்றால், எந்தவித முயற்சியும் இன்றி, விசுவாசம் ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கும் ஒருவர் தமிழக...

இடைக்கால முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் நியமனம்!

சென்னை - ஜெயலலிதாவின் உடல் நலம் கருதி அவரது முதலமைச்சருக்கான பணிகளை ஓ.பன்னீச் செல்வம் மேற்கொள்வார் என்றும், அமைச்சரவைக் கூட்டத்திற்கும் அவரே தலைமை தாங்குவார் என்றும் தமிழக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. ஜெயலலிதா தொடர்ந்து...