Tag: கருணாநிதி
ஓய்வறியா உதயசூரியன் நிரந்தர உறக்கம் கொண்டது
சென்னை - தனது பதின்ம வயது தொடங்கி கடந்த 80 ஆண்டுகளாக தமிழ் மொழி, இலக்கியம், அரசியல், சினிமா, மேடைப் பேச்சு என என பன்முகத் துறைகளில் தனது ஆதிக்கத்தை இறுதி வரை...
கருணாநிதி காலமானார்!
சென்னை - காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
“கருணாநிதி மிகவும் கவலைக்கிடம்” – மருத்துவ அறிக்கை வெளியீடு
சென்னை - (மலேசிய நேரம் 7.30 மணி நிலவரம்) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கலைஞர் மு.கருணாநிதியின் உடல்நிலை குறித்த காவேரி மருத்துவனையின் மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. "கருணாநிதியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. கடந்த...
கருணாநிதி கவலைக்கிடம் – முதல்வரைச் சந்தித்தார் ஸ்டாலின்!
சென்னை - திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வரும் நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வரின் இல்லத்தில்...
கருணாநிதி உடல் நலம் : அண்மைய நிலவரங்கள்
சென்னை - இங்கு கலைஞர் மு.கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இரவு முழுவதும் கண்ணீருடனும் - கலக்கத்துடனும் - கலைந்து செல்லாமல் கூடியிருக்கும் நிலையில், அவரது...
கலைஞர் உடல்நலம் – ஸ்டாலின், திமுக தலைவர்கள் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டனர்
சென்னை - (மலேசிய நேரம் ஆகஸ்ட் 7 - முன்னிரவு 1.00 மணி நிலவரம்) கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நலம் குறித்து இன்னும் 24 மணி நேரம் கழித்துத்தான் எதையும் உறுதியாகக் கூற...
கலைஞர் உடல்நலம் – மருத்துவமனை முன்பு காவல் துறையினர் குவிப்பு
சென்னை - (மலேசிய நேரம் ஆகஸ்ட் 7 - முன்னிரவு 12.30 மணி) கலைஞர் மு.கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காவேரி மருத்துவமனையில் குவிந்திருக்க - ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலைஞருக்கு ஆதரவான முழக்கங்களுடன்...
கலைஞர் உடல் நலத்தில் பின்னடைவு – குடும்பத்தினர் மருத்துவமனையில்…
சென்னை - காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நலத்தில் இன்று திங்கட்கிழமை பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து குழுமியுள்ளனர்.
தொடர்ந்து...
இந்திய அதிபர் கலைஞரை நலம் விசாரித்தார்
சென்னை - ஹைதராபாத் நகரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில்...
நடிகர் அஜித் – பினராய் விஜயன் கலைஞரை நலம் விசாரித்தனர்!
சென்னை - இங்குள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நலம் தொடர்ந்து தேறி வருவதாகவும், அவரை சுமார் அரை மணி நேரத்திற்கு சக்கர நாற்காலியில் அமர வைக்கும்...