Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் இருப்பை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

மத்திய அரசியலமைப்பிற்கு எதிராக தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் இருப்பை, சவால் செய்த வழக்கறிஞரின் விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிடிபிடிஎன்: புதிய நடைமுறையைக் கொண்டு வர ஆய்வுக் குழு அமைக்கப்படும்!- கல்வி அமைச்சு

பிடிபிடிஎன் நடைமுறையை மாற்றுவதற்கான புதிய நடைமுறையை மறுஆய்வு, செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என்று மஸ்லீ மாலிக் அறிவித்தார்.

“ஜசெக தங்கள் உறுப்பினர்களை அடக்கி வைக்க வேண்டும்!”- மஸ்லீ மாலிக்

ஜனநாயக செயல் கட்சி தங்கள் உறுப்பினர்களை அடக்கி வைக்குமாறு கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் எச்சரித்துள்ளார்.

இலவசக் கல்வி திட்டத்தை 3 ஆண்டுகளில் நிறைவேற்ற முயற்சிப்போம்!- மஸ்ஸீ மாலிக்

பல்கலைக்கழக மட்டத்தில் இலவச கல்வி அளிப்பதற்கான திட்டம் அடுத்த இரண்டு, அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்று மஸ்லீ மாலிக் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு தொடங்கி படிவம் நான்கில் துறை சார்ந்த அணுகுமுறை கிடையாது!

அடுத்த ஆண்டு முதல் துறை சார்ந்த அணுகுமுறை படிவம் நான்கில், செயல்படுத்தப்படாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலவச காலை உணவு திட்டம்: 2.7 மில்லியன் மாணவர்கள் பயனடைவர்!

இலவச காலை உணவு திட்டம் மூலமாக நாடு முழுவதும் சுமார், 2.7 மில்லியன் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயனடைய உள்ளார்கள்.

பிடி 3 தேர்வு மீண்டும் எழுத தேவையில்லை!

பிடி 3 தேர்வை மீண்டும் எழுத வேண்டியதில்லை எனும் அறிவுப்புக்கு, ஒரு சில மாணவர்கள் இது நியாயமற்ற முடிவு என்று தெரிவித்துள்ளனர்.

பிடி 3 கேள்வித்தாள் கசிந்திருந்தால், மாநில கல்வித் துறை விசாரிக்க வேண்டும்!- கல்வி அமைச்சு

பிடி3 கேள்வித்தாள் கசிந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அது குறித்து, மாநில கல்வித் துறை விசாரிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.

வலைப்புணர்ச்சி மற்றும் மனித கடத்தலை கல்வி அமைச்சு பள்ளி பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது!

வலைப்புணர்ச்சி மற்றும் மனித கடத்தலை கல்வி அமைச்சு, அறிமுகப்படுத்தியுள்ளது என்று தியோ நீ சிங் கூறியுள்ளார்.

புகை மூட்டம் மேம்பட்டது : செவ்வாய்க்கிழமை பள்ளிகள் மூடப்படாது

நாடு முழுமையிலும் புகைமூட்டமும், காற்றின் தூய்மையும் மேம்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 24-ஆம் நாள் பள்ளிகள் எதுவும் மூடப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.