Tuesday, September 22, 2020
Home Tags காலிட் சமாட்

Tag: காலிட் சமாட்

வெகுமதி பெற்றதாகக் கூறி காலிட் சமாட் அரசியல் செயலாளரை காவல் துறை தடுத்து வைப்பு

வெகுமதி பெற்றதாகக் கூறி முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் சமாட் அரசியல் செயலாளரை காவல் துறை தடுத்து வைத்துள்ளனர்.

மாமன்னரை இனவெறியாளர் என்று குறிப்பிட்டதற்கு காலிட் சமாட் மன்னிப்புக் கேட்க வேண்டும்!- நஜிப்

பிரதமரை நியமிப்பதில் மாமன்னர் இனவெறியுடன் நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டியதாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் சமாட் மீது கேள்வி எழுப்பியுள்ளார்.

கடைசி நேரத்தில் குவான் எங் நிதி அமைச்சர் பதவியை கைவிடத் தயாராக இருந்தார்!- காலிட்...

கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட்டை மீண்டும் பிரதமராக நிறுத்துவதற்காக கடந்த வாரம் நடைபெற்ற பதினொரு மணி நேர பேச்சுவார்த்தையின் போது நிதி அமைச்சர் பதவியினை ஜசெகவின் லிம் குவான் எங் விட்டுக் கொடுக்க...

ஒற்றுமை அரசாங்கம் மூலம் மகாதீர் சர்வாதிகாரியாக உருமாறுவார்!- காலிட் சமாட்

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டின் ஒற்றுமை அரசாங்கத் திட்டத்தை ஒரு சர்வாதிகார அரசாங்கம் என்று அமானா தகவல் தொடர்புத் தலைவர் காலிட் சமாட் ஒப்பிட்டுள்ளார். "பெர்சாத்து வெளியேறும்போது மகாதீர் நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டார்....

அன்வார் 8-வது பிரதமராக பதவி ஏற்கட்டும், மகாதீர் விலக வேண்டும்!- காலிட் சமாட்

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் பிரதமராக தொடர வேண்டாம் என்று அமானாவின் காலிட் சமாட் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் எட்டாவது பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் கூட்டரசுப்...

“நம்பிக்கைக் கூட்டணியிடம் பெரும்பான்மை இருக்கிறது” – அமானாவின் காலிட் சமாட்

பிகேஆர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய காலிட் சமாட் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மை தங்களிடம் இருப்பதாக தெரிவித்தார்.

தீபாவளி சந்தையை டிபிகேஎல் நிருவகிக்க வேண்டும்!

தீபாவளி சந்தையை நிருவகிக்கும் பிரச்சனைகளில் கூட்டரசு பிரதேச அமைச்சர், தலையிட வேண்டும் என்று வணிகர்கள் பிரதிநிதிகள் குழு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இஸ்லாமிய தலைவர்களின் தவறான நடவடிக்கைகள் கவனிக்கப்படுகிறது!- காலிட் சமாட்

கோலாலம்பூர்: இஸ்லாமிய மதம் சார்ந்த தலைவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுபவர்களாக, ஒருங்கிணைக்கப்படாதவர்களாக இருந்தால், இஸ்லாமிய மதம் வெறுக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் என கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் சமாட் கூறினார். தலைவர்கள் மத்தியில் தூய...

பிப்ரவரி 1, கூட்டரசுப் பிரதேச தினம்!

புத்ராஜெயா: பிப்ரவரி 1-ஆம் தேதி கூட்டரசுப் பிரதேச தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான கூட்டரசுப் பிரதேச தினத்தின் கருப்பொருளாக “கூட்டரசு பிரதேசத்தை நாம் நேசிப்போம்” எனும் கருப்பொருள் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. இதனை மையமாகக் கொண்டு...

பாஸ் கட்சியால் மும்முனைப் போட்டி: காலிட் கூறும் ஆரூடம் என்ன தெரியுமா?

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பாஸ் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூறி வருவதால், எதிர்கட்சிகளுக்கான மலாய்காரர்களின் வாக்குகள் பிளவுபட்டு, அது தேசிய முன்னணிக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில்,...