Tag: மலேசிய காவல் துறை (*)
இந்திரா காந்தி கணவர் நாடு திரும்ப அரசியல்வாதிகளின் உதவி நாடப்படும்
கோலாலம்பூர்: எம். இந்திரா காந்தியின் முன்னாள் கணவரான முகமட் ரிட்சுவானை நாடு திரும்ப கோருவதற்காக காவல் துறையினர் அரசியல்வாதியின் உதவியை நாடியுள்ளனர்.
"அவரது முன்னாள் கணவரை சரணடையச் செய்ய அரசியல்வாதியின் உதவியை நாங்கள் கோரியுள்ளோம்....
புதிய காவல் துறைத் துணைத் தலைவராக அக்ரில் சானி நியமனம்
கோலாலம்பூர்: புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு இயக்குநர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி இன்று முதல் காவல் துறைத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
நாளை தொடங்கி ஓய்வு பெற...
இந்திரா காந்தியின் கணவர் மலேசியாவில் இல்லை!
11 ஆண்டுகளுக்கு முன்பு பாலர் பள்ளி ஆசிரியர் எம். இந்திரா காந்தியின் மகள் பிரசன்னாவை கடத்திச் சென்ற முன்னாள் கணவர் இருக்கும் இடம் இன்னும் கண்டறியவில்லை.
காவல் துறை, ஆயுதப்படை உறுப்பினர்களை அவமதித்ததற்காக அஸ்ரி ஜாங்கூட் விசாரிக்கப்படுவார்
'ஹாட் பர்கர் மலேசியா'வின் நிறுவனர் முகமட் அஸ்ரி ஹமீட் அல்லது அஸ்ரி ஜாங்குட்டை மலேசிய காவல் துறை விசாரிக்க உள்ளது.
குற்றச் செயல்களை அம்பலப்படுத்துவோரை அச்சுறுத்துவது அனுமதிக்கப்படாது – காவல் துறை
குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவோரை அச்சுறுத்துவது உட்பட எந்தவொரு குண்டர் கும்பல் நடவடிக்கைகளையும் மலேசிய காவல் துறை அனுமதிக்காது.
காவல் துறையில் மறுசீரமைப்பு விரைவில் முடிவு செய்யப்படும்
கோலாலம்பூர்: சுங்கை பூலோ சூதாட்டம் விவகாரத்தைத் தொடர்ந்து, விசாரணை முடிந்ததும் காவல் துறையில் மறுசீரமைப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்துள்ளார்.
(மேலும் தகவல்கள்...
சூதாட்டத்திற்காக சொத்துக்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவர்
காவல் துறை சூதாட்ட கும்பல் மீது மட்டுமல்ல, சட்டவிரோத நோக்கங்களுக்காக தங்கள் சொத்துக்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்.
சட்டவிரோத சூதாட்டத்தை பாதுகாக்க முயன்ற குற்றச்சாட்டை எம்ஏசிசி விசாரிக்கும்
சுங்கை பூலோவைச் சுற்றியுள்ள சட்டவிரோத சூதாட்ட வளாகங்களை அதிகாரிகள் பாதுகாக்க முயன்ற குற்றச்சாட்டுகளை எம்ஏசிசி விசாரிக்கும் என்று எம்ஏசிசி தெரிவித்துள்ளது.
குவான் எங்: நீதிமன்றத்தின் முன்பு ஆதரவாளர்கள் ஒன்றுகூட தடை
பட்டர்வொர்த் அமர்வு நீதிமன்றத்திற்கு வெளியே அதிக எண்ணிக்கையில் லிம் குவான் எங் ஆதரவாளர்கள் கூடியிருக்க வேண்டாம் என்று காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
மைசெஜாதெரா- பதிவுப் புத்தகத்தில் பொது மக்கள் விவரங்களை பதிவு செய்யலாம்
ஈப்போ: வணிக வளாகங்களில் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டிய பகுதிகளில் நுழைவோர், மைசெஜாதெரா குறுஞ்செயலியைப் பயன்படுத்தி அவ்வாறு செய்யலாம் அல்லது அவர்களின் விவரங்களை ஒரு பதிவு புத்தகத்தில் எழுதலாம்.
எந்தவொரு முறையும் ஏற்றுக்கொள்ளத்தக்கது...