Tag: மலேசிய காவல் துறை (*)
ஜாகிர் நாயக் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் பேசுவதற்குத் தடை!
ஜாகிர் நாயக் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் பேசுவதற்குத், தடை விதிக்கப்பட்டுள்ளதாக அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
இன- மத உணர்ச்சிகளை தூண்டுபவருக்கு எதிராக, எச்சரிக்கை கிடையாது, விசாரிக்கப்பட்டு, கைது செய்யப்படுவர்!
இனம் மற்றும் மத உணர்ச்சிகளைத் தொட முயற்சிப்பவர்கள் இனி, உடனடியாக விசாரிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
ஜாகிர் நாயக்கிடம் இரண்டாவது நாளாக 10 மணி நேரம் விசாரணை
நேற்று திங்கட்கிழமை ஜாகிர் நாயக்கை மீண்டும் புக்கிட் அமான் தலைமையகத்திற்கு வரவழைத்த காவல் துறை, அவரிடம் இரண்டாவது நாளாக சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியது.
ஜாகிர் நாயக் 7 மணி நேரம் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்
கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மத பரப்புரையாளர் ஜாகிர் நாயக் நேற்று வெள்ளிக்கிழமை புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தினரால் சுமார் 7 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் புக்கிட் அமான் வந்து...
நோரா அன் சடலம்தான் அது! பெற்றோர்கள் உறுதிப்படுத்தினர்
இன்று செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது அயர்லாந்து சிறுமி நோரா அன்னின் சடலம்தான், என்பதை அவரது பெற்றோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நோரா அன்: அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!
அயர்லாந்து சிறுமியைத் தேடும் நடவடிக்கைக் குழு பெரும்புன் மலைப் பகுதியில், மனித எச்சத்தைக் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நோராவை தேடும் பணி பத்தாவது நாளாக தொடர்கிறது!
அயர்லாந்து சிறுமியைக் கண்டு பிடித்து தகவல் தருபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரிங்கிட், அன்பளிப்பாக வழங்க உள்ளதாக அவரது தாயார் அறிவித்துள்ளார்.
ஏழாவது நாளாக நோராவை தேடும் பணி தொடர்கிறது!
ஹாஜி பெருநாளையும் கருத்தில் வைக்காது தம் மகளை தேடும் பணியில் இறங்கியுள்ள, மீட்புக் குழுவினருக்கு நோராவின் தாயார் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
“நோரா மீண்டும் வந்து விடுவாள் என்ற நம்பிக்கை உண்டு!”- குடும்பத்தினர்
தங்கும் விடுதியிலிருந்து காணாமல் போன அயர்லாந்து சிறுமியின் குடும்பத்தினர், தங்கள் பிள்ளையை மீண்டும் சந்திப்பர் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
4-வது நாளாக அயர்லாந்து சிறுமியைத் தேடும் நடவடிக்கை தொடர்கிறது!
காணாமல் போன அயர்லாந்து சிறுமியைக் கண்டுபிடிக்கும், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நான்காவது நாளை எட்டியுள்ளது.