Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

ஐரிஷ் சிறுமி: தவறான தகவல்களை பரப்பாதீர்கள்!- காவல் துறை

அயர்லாந்து சிறுமி காணாமல் போன விவகாரம், இன்னும் காணவில்லை என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று, காவல் துறை தெரிவித்துள்ளது.

கூடாரப் பிரச்சனைக்காக ஆயுதம் ஏந்திய சண்டை, 16 பேர் கைது!

இரத ஊர்வலத்தின் போது, இரு கும்பலுக்கு இடையில் ஏற்பட்ட ஆயுதம் ஏந்திய சண்டையில், பதினாறு சந்தேக நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அயர்லாந்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை!

அயர்லாந்தைச் சேர்ந்த பதினைந்து வயது சிறுமி சிரம்பானில் காணாமல் போனதாக, மலேசிய காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

புக்கிட் டாமான்சாராவில் வெடிப்பொருள் கண்டுபிடிப்பு!

புக்கிட் டாமான்சாராவில் ஒரு வீட்டின் முற்றத்தில் வியாழக்கிழமையன்று வெடிப்பொருள் ஒன்றை காவல் துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.

கோபால் கிருஷ்ணன் மரணத்தில் எந்தவொரு குற்றவியல் கூறுகளும் இல்லை!- காவல் துறை

கடந்த செவ்வாய்க்கிழமை சுங்கைப்பட்டாணி மருத்துவமனையில் சிறைக்கைதி மரணமுற்றது தொடர்பான விசாரணையை கெடா மாநில சிறைத் துறை முழுமையாக காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளது.

“புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய ஐஜிபியை விரைவில் சந்திப்பேன்!”- இந்திரா காந்தி

காணாமல் போன தனது மகள் பிரசன்னா தீட்சா இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் விவகாரம் குறித்து காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோரின் அறிவிப்பு தனக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவரைச் சந்திக்க உள்ளதாகவும் எம்.இந்திரா காந்தி கூறியுள்ளார்.

இந்திரா காந்தி: காவல் துறை தேடலை இரட்டிப்பாக்கி உள்ளது, நல்லதொரு முடிவை எதிர்பார்க்கிறோம்!- காவல்...

கோலாலம்பூர்: காணாமல் போன தனது மகள் பிரசானா தீட்சாவுடன் மீண்டும் இந்திரா காந்தியை ஒன்றிணைக்க காவல் துறை எல்லா விதமான நடவடிக்கைகளையும் இரட்டிப்பாக்கி வருவதாக காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர்...

“ஜாகிர் நாயக் ஆதரவாளர்கள் – பாஸ் ஆதரவு குழுக்கள் இந்திரா காந்தி மகளை மறைத்து...

கோலாலம்பூர் - முஸ்லீமாக மதம் மாற்றம் கண்ட தனது முன்னாள் கணவர் பத்மநாபன் என்ற முகமட் ரிடுவான் அப்துல்லா, தனது மகள் பிரசன்னாவை மறைத்து வைக்கவும், தலைமறைவு வாழ்க்கை வாழவும், சர்ச்சைக்குரிய மத...

அஸ்மினை கைது செய்வது அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் கையில் உள்ளது!

கோலாலம்பூர்: அமைச்சர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஓரினச் சேர்க்கை காணொளி குறித்த விசாரணை ஆவணங்கள் கிடைத்த பின்னர் அஸ்மின் அலியை கைது செய்ய வேண்டுமா இல்லையா என்று அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம்தான் முடிவு...

முடிந்தால் அஸ்மின் அலியை கைது செய்யுங்கள், ஐஜிபிக்கு பார்ஹாஷ் சவால்!

கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை காணொளியோடு தொடர்பு படுத்தப்பட்டிருக்கும் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியை முடிந்தால் கைது செய்யுமாறு காவல் துறை தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோருக்கு பார்ஹாஷ் வாபா சால்வடோர்...