Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

ரந்தாவ்: 73 தேர்தல் குற்றப் புகார்கள் பெறப்பட்டுள்ளன!- ரந்தாவ் காவல் துறை

ரந்தாவ்: வருகிற சனிக்கிழமை (ஏப்ரல் 13) நடக்கவிருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் சுமார் 1,100 காவல் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர் என ரந்தாவ் இடைத் தேர்தலுக்கான காவல் துறை செய்தி தொடர்பாளர்...

சுஹாகாமின் கருத்தினால் காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம்!

கோலாலம்பூர்: பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் ஆகியோர் காணாமல் போன விவகாரத்தில் சுஹாகாமின் கருத்து, மலேசியக் காவல் துறையின் நற்பெயரைக் பாதித்துள்ளது என இடைக்கால காவல் துறைத் துணைத்...

காவல் துறைத் தலைவரை இடைநீக்கம் செய்ய வேண்டும்!- சுவாராம்

கோலாலம்பூர்: பாஸ்டர் கொ மற்றும் அமிர் சே மாட் காணாமல் போன விவகாரத்தில், காவல் படையின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள வேளையில், மலேசியக் காவல் துறைத் தலைவர் முகமட் புசி ஹருண் உடனடியாக...

புதிய காவல் துறைத் தலைவர், முகமட் புசியை விசாரிப்பார்!- பிரதமர்

கோலாலம்பூர்: பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் ஆகியோர் காணாமல் போன விவகாரம் குறித்து, தற்போதைய காவல் துறைத் தலைவரின் பதிவி ஓய்வுக்குப் பிறகு, புதிதாகப் பதியேற்க இருக்கும் காவல்...

இந்தோனிசிய பணிபெண்களை கொடுமைப் படுத்திய டான்ஶ்ரீ யார்?

ஷா அலாம்: மூன்று இந்தோனிசியப் பணிப்பெண்களை கொடுமைப் படுத்தி சித்திரவதைச் செய்த டான்ஸ்ரீ மற்றும் அவரது மனைவியை காவல் துரையினர் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர். காஜாங் காவல் துறை தலைமையகத்தின் துணைத்...

தீவிரவாதம் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம், விழிப்பு நிலை அவசியம்!

கோலாலம்பூர்: நியூசிலாந்து கிரிஸ்ட்சர்ச்சில் இரு பள்ளிவாசல்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல், மலேசியர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறினார். எந்த ஒரு தீவிர வன்முறைகளையும், குறிப்பாக தீவிரவாதிகளின்...

காவல் துறைக்குத் தேவையான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்தித் தரும்!

கோலாலம்பூர்: மலேசிய காவல் படைக்குத் தேவையான நிதி உதவிகளையும், வசதிகளையும் வழங்குவதற்காக அரசாங்கம் தயாராக உள்ளது என பிதரமர் மகாதீர் முகமட் கூறினார். மலேசிய காவல் படையின் 212-வது கொண்டாட்ட விழாவில் அவர்...

ஜோ லோவின் 15 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள வீடு பறிமுதல்

ஜோர்ஜ் டவுன்: தஞ்சோங் பூங்காவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோவின் மூன்று மாடி சொகுசு வீடு, காவல் துறையினரால் கடந்த வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. புக்கிட் அமானின் பண மோசடி மற்றும் பயங்கரவாத...

தேச நிந்தனைச் சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது!

காஜாங்: 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் இன்னும் நடப்பில் இருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் அச்சட்டம் முடக்கப்படும் வரை அது நடைமுறையில் இருக்கும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறினார். இருப்பினும், இந்த சட்டத்தினை...

நியூசிலாந்து சம்பவம் மலேசியர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்!

காஜாங்: கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்தில் கிரிஸ்ட்சர்ச்சில் இரு பள்ளிவாசல்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களின் காரணமாக, மலேசியாவில் முக்கியமான பகுதிகளில் மட்டும் அரசாங்கம் காவல் துறையினரை அமர்த்தும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின்...