Tag: மலேசிய காவல் துறை (*)
சட்டமன்ற உறுப்பினரின் காரே திருட்டுப் போன அவலம்
ஈப்போ - ஒரு சட்டமன்ற உறுப்பினரின் காரே திருட்டுப் போன அவலம் - அதிலும் ஓர் அரசாங்க அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது திருட்டுப் போயிருப்பது தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.
பேராக் மாநிலத்தின் புந்தோங் சட்டமன்ற...
இந்து மதத்தை இழிவாகப் பேசிய ஆடவர் கைது!
கோலாலம்பூர்: 52 வயது நிரம்பிய சாம்ரி அப்துல் ரசாக் எனும் ஆடவர், இந்து மதத்தை இழிவாகப் பேசியக் காரணத்தினால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக, காவல் துறைத் தலைவர் முகமட் புசி ஹாருண்...
நஸ்ரி மீது விசாரணை நடத்தப்படுகிறது!- புசி ஹருண்
செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது இனவாதத்தை தூண்டும் அளவிற்கு உரையாற்றிய, தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது...
உயர் பதவி கொலைகளையும், நஜிப்பையும் சம்பந்தப்படுத்த ஆதாரம் இல்லை!
கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த பல உயர் பதவியிலிருந்தவர்களின் கொலைச் சம்பவங்களுக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கும் தொடர்பு உள்ளது எனக் குறிப்பிடும், எந்த ஆதாரமும் இல்லை என்று காவல் துறை வட்டாரம் தெரிவித்துள்ளதாக...
சைட் சாதிக் விவகாரத்தில் பாபாகோமோ விடுவிக்கப்பட்டார்!
கோலாலம்பூர்: இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக்கைத் தாக்கியதாக கைது செய்யப்பட்ட அம்னோ இளைஞர் வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸை காவல் துறையினர் இன்று புதன்கிழமை விடுதலை செய்தனர்.
குற்றம்...
அடுத்த காவல் துறைத் தலைவர், துணைத் தலைவர் விரைவில் முடிவு செய்யப்படும்!
கோலாலம்பூர்: மலேசிய காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் மற்றும் காவல் துறை துணைத் தலைவர் நூர் ராஷிட் இப்ராகிம், விரைவில் ஓய்வுப் பெற இருப்பதால், அவர்களுக்குப் பதிலாக அந்த...
லங்காவி: நஜிப்பின் நிகழ்ச்சியை காவல் துறை கண்காணிக்கும்!
லங்காவி: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒன்று, இன்று (சனிக்கிழமை) லங்காவியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக காவல் துறையில் புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன என லங்காவி காவல்...
மரியா சின் அப்துல்லா மகனுக்கு கத்திக் குத்து
பெட்டாலிங் ஜெயா - பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினரும், பெர்சே இயக்கத்தின் முன்னாள் தலைவருமான மரியா சின் அப்துல்லாவின் மகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மெதுவோட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கொள்ளை முயற்சி ஒன்றின்...
1எம்டிபி: மேலும் நால்வரை காவல் துறை தேடுகிறது!
கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் சம்பந்தம் உள்ளதாக நம்பப்படும் நால்வரை, காவல் துறையினர் தேடி வருவதாக, காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார்.
இந்த வழக்கில் ஏற்கனவே தேடப்பட்டு வரும்...
இந்திரா காந்தியின் கணவரைத் தேடும் முயற்சியில் காவல் துறை தொடர்ந்து இயங்கும்!
பெட்டாலிங் ஜெயா: எம்.இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை காவல் துறையினர் தொடர்ந்து தேடி வருவதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோஶ்ரீ வான் அகமட் நஜ்முடின் முகமட் கூறினார்.
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி...