Tag: மலேசிய காவல் துறை (*)
இறுதிக் கட்டத்தில் மகாதீர் மீதான விசாரணை: காவல்துறை தகவல்
கோலாலம்பூர்-மகாதீர் தொடர்பான விசாரணை இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் மீதான இந்த விசாரணையானது முடிவுக்கு வந்த பின்னர், மேல் நடவடிக்கைக்காக அது குறித்த விவரங்கள் அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படும்...
மலேசியன் இன்சைடர் இணையப் பத்திரிக்கை ஆசிரியர்களிடம் காவல் துறை விசாரணை
கோலாலம்பூர் – மலேசியன் இன்சைடர் இணையப் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கை மறுஆய்வு வாரியம் தொடர்பான கட்டுரை குறித்து இன்று அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர்களிடம் மலேசியக் காவல் துறை...
தனது வலைப் பதிவு தொடர்பில் மகாதீர் காவல் துறையில் வாக்குமூலம்!
புத்ராஜெயா - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தனது வலைப் பதிவில் வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பில் இன்று மலேசியக் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். பெர்டானா லீடர்ஷிப் பவுண்டேஷன் (Perdana Leadership...
கோலாலம்பூர் தலைமைப் போலீஸ் அதிகாரியாக அமார் சிங் நியமனம்!
கோலாலம்பூர் – நேற்று கோலாலம்பூர் மாநகரின் தலைமை போலீஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றிருக்கும் அமார் சிங், மூன்றாவது தலைமுறையாக காவல் துறையில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெருமைக்குரிய குடும்பத்துக்காரர் ஆவார்.
கமிஷனர் எனப்படும் ஆணையர் பதவியோடு கோலாலம்பூரின்...
வங்கிக் கொள்ளையர்கள் குறித்து தகவல் கொடுத்தால் 20 ஆயிரம் ரிங்கிட் பரிசு
மலாக்கா - வங்கிக் கொள்ளையர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என பாதுகாப்பு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
அலோர் காஜாவின், புலா செபாங் பகுதியில் கடந்த ஜனவரி...
சொஸ்மா கைதிகள் சித்திரவதை: சுய இன்பம் செய்யக் கட்டாயப்படுத்துவதாக அதிகாரிகள் மீது புகார்!
கோலாலம்பூர் - பாதுகாப்பு குற்றங்கள் சட்டம் 2012 (சொஸ்மா) வின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள், தங்களது தண்டனைக் காலத்தில் மிகவும் கொடுமைகளை அனுபவிப்பதாக அவர்களே கைப்பட எழுதியுள்ள கடிதத்தை, அரசு சாரா...
ஜாகர்த்தா தொடர்ந்து கோலாலம்பூரும் உச்சகட்ட பாதுகாப்பில்- ஐஜிபி அறிவிப்பு!
கோலாலம்பூர் - எங்கோ வெடிகுண்டு வெடிக்கின்றது என மலேசிய மக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்த வேளையில், பக்கத்திலிருக்கும் ஜாகர்த்தாவிற்கே வந்து விட்டது தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்.
இதனைத் தொடர்ந்து, மலேசியாவிலும் உச்சகட்ட...
தேவமணி தாக்குதல்: இருவர் கைது செய்யப்பட்டனர்!
கோலாலம்பூர் – கடந்த வாரம் மஇகா தலைமையகத்தில் மஇகா தேசியத் துணைத் தலைவரும், பேராக் சட்டமன்ற அவைத் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று அம்பாங் சாலையில் இரண்டு நபர்களை...
போக்குவரத்து நெரிசல்: பிரதமர் காருக்கு வழி விட மறுத்த மலேசியர்கள்!
கோலாலம்பூர் - மலேசியாவில் மாலை நேரப் போக்குவரத்து நெரிசல் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு நகரங்களின் முக்கியச் சாலைகளில் வேலை முடிந்து வீட்டிற்குச் செல்வோரின் கார்கள் நிரம்பி வழியும்.
அப்படிப்பட்ட நேரத்தில் விஐபி...
கோழை என்று குறிப்பிட்ட ஐஜிபி மீது அவதூறு வழக்கு: பரிசீலித்து வருவதாக சார்ல்ஸ் மொராயிஸ்...
கோலாலம்பூர்- தம்மை ஒரு கோழை என்று காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் கூறியிருப்பது முற்றிலும் தவறானதொரு கூற்று என்று படுகொலை செய்யப்பட்ட அரசு துணை வழக்கறிஞர் கெவின் மொராயிசின் இளைய சகோதரர்...