Home Tags கிரிக்கெட்

Tag: கிரிக்கெட்

கிரிக்கெட் : 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுமோசமாக நியூசிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை!

கார்டிப் (வேல்ஸ்) - உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்தும், இலங்கையும் மோதின. இன்றைய ஆட்டத்தில் வலிமை வாய்ந்த குழுவாகக் கருதப்பட்ட இலங்கை படுமோசமாகத் தோல்வியடைந்தது.  ஆட்டம்...

கிரிக்கெட் : 105 பந்துகளிலேயே மேற்கிந்தியத் தீவுகளிடம் சுருண்டது பாகிஸ்தான்

நோட்டிங்ஹாம் (இங்கிலாந்து) - உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானும், வெஸ்ட் இண்டீஸ் எனப்படும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான அணியும் மோதின. இதில் பாகிஸ்தான் படுமோசமான தோல்வியைச்...

உலகக் கிண்ணக் கிரிக்கெட் – இங்கிலாந்து தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது

இலண்டன் - நேற்று வியாழக்கிழமை (மே 30) தொடங்கிய இங்கிலாந்து-வேல்ஸ் நாடுகளில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் முதல் ஆட்டம் இங்கிலாந்துக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் இலண்டன் ஓவல் அரங்கில் நடைபெற்றது. இந்த...

இந்தியப் பொதுத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் #7 – கிரிக்கெட்டில் விளாசிய கௌதம் கம்பீர்...

(இந்தியப் பொதுத் தேர்தலில் மிகவும் ஆவலுடன் முடிவுகள் எதிர்பார்க்கப்படும் – பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் – சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக...

தமிழ்நாட்டின் வருண் சக்கரவர்த்திக்கு 8.4 கோடி ரூபாய் நிர்ணயித்த பஞ்சாப் அணி!

புதுடில்லி - 2013-ம் ஆண்டு முதல் மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டில் ஈடுபட்டு வரும் வருண் சக்கரவர்த்தி, சென்னையின் பிரபல தனியார் கல்லூரியில் கட்டிட வடிவமைப்பாளராகத் தனது படிப்பினை முடித்து, இரண்டு ஆண்டுகள் அத்துறையிலேயே...

எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல்: சிஎஸ்கே அணி வெற்றி! போராட்டக்காரர்கள் 780 பேர் கைது!

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பல போராட்டங்களுக்கு இடையில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில்...

காலணி வீச்சு : ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்

சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.20 நிலவரம்) இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு எதிராக சென்னைத் தெருக்களில் ஆர்ப்பாட்டங்கள் பரவலாக நடைபெற்ற வேளையில் திட்டமிட்டபடி சென்னை-கொல்கத்தா...

ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் – பாரதிராஜா கைது

சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.00 மணி நிலவரம்) இன்று செவ்வாய்க்கிழமை ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையில் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்...

நெருக்கடியில் ஐபிஎல் போட்டி: மைதானத்திற்குள் பாம்புகள் விடப்போவதாக மிரட்டல்!

சென்னை - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களில் இறங்கியிருக்கின்றனர். இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில்...

இந்திய கிரிக்கெட் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி

புதுடில்லி - இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்பளே விலகியிருப்பதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்புக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டாளரும், கிரிக்கெட் விளையாட்டு வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி...