Home Tags கொவிட் தடுப்பூசி

Tag: கொவிட் தடுப்பூசி

மொத்தம் 178,000 பேர் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெறுகிறார்கள்

கோலாலம்பூர்: உலக வணிக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில், மொத்தம் 178,000 தடுப்பூசி பெறுநர்கள் இன்று புதன்கிழமை அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெறத் தொடங்குவார்கள். உலக வணிக மையத்தின் நிர்வாக இயக்குனர், டாக்டர் இர்மோஹிசாம் இப்ராகிம்...

கொவிட்-19 தடுப்பூசி பெற மாவட்ட, மாநிலங்களை கடக்க அனுமதி

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி பெறுவதற்காக மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை கடக்க வேண்டிய நபர்கள் காவல் துறையினரின் அனுமதி கடிதத்திற்கு விண்ணப்பிக்க தேவையில்லை. தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி...

பிபைசர், 26 பில்லியன் டாலர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை விற்கும்

நியூயார்க் : காக்கைக்குக் கொண்டாட்டம், எருதுக்குத் திண்டாட்டம் என்பது போல, உலகம் எங்கும் கொவிட்-19 பாதிப்புகளால் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், கொவிட் 19 தொற்றுக்கான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்து விற்பனை செய்து கொண்டிருக்கும் பிஃபைசர்...

பிபைசர் தடுப்பூசியை 12 வயது மற்றும் மேற்பட்டவர்களுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன்: அடுத்த வாரம் தொடக்கத்தில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பிபைசர்-பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசியை அமெரிக்கா அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமெரிக்க ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளன. 12...

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும்

கோலாலம்பூர்: அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இப்போது தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும். இது தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தில் பயன்படுத்தப்படாது. தடுப்பூசியை நிர்வகிக்க சிறப்பு தடுப்பூசி மையம் அமைக்கப்படும் என்றும், தற்போது, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில்...

60 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை அமெரிக்கா பிற நாடுகளுக்கு அனுப்பும்

வாஷிங்டன்: அமெரிக்கா தனது 60 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மறுஆய்வுக்குப் பிறகு வரும் மாதங்களில் அவற்றை ஏற்றுமதி செய்ய முடியும். தடுப்பூசியை இதுவரை...

கொவிட்-19: சரவாக் தனது மக்களுக்காக சொந்தமாக தடுப்பூசி வாங்க அனுமதி

கூச்சிங்: கொவிட் -19 தடுப்பூசியை தனது மக்களின் பயன்பாட்டிற்காக வாங்க வேண்டும் என்ற சரவாக் மாநில அரசின் கோரிக்கைக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று துணை முதல்வர் டத்தோ அமர் டக்ளஸ்...

தடுப்பூசிகளை அதிகப்படுத்த அமெரிக்கா புதிய திட்டம்

வாஷிங்டன்: அமெரிக்கா அதன் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தின் 100 நாட்களுக்குள் 200 மில்லியன் கொவிட் -19 தடுப்பூசியை விநியோகித்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் மக்களைப் பாதுகாப்பதற்கான தடுப்பூசி நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கும்...

தடுப்பூசி தாமதமாவது ஏற்றுக்கொள்ள முடியாது- விரைவுபடுத்த வேண்டும்

கோலாலம்பூர்: தடுப்பூசி தாமதங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். மக்களின் ஆரோக்கியத்தை உள்ளடக்கியிருப்பதால், அரசாங்கம் இது குறித்து விரைவாக செயல்பட வேண்டும்...

கொவிட்-19 தடுப்பூசி: இரண்டாம் கட்டத்தில் அரை மில்லியன் ஆசிரியர்கள் இணைவர்

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் இரண்டாம் கட்டத்தில் அரை மில்லியன் ஆசிரியர்கள் இணைக்கப்படுவார்கள். கொவிட் -19 தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாத சிறப்புக் குழு (ஜே.கே.ஜே.வி) ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும்,...