Home Tags கொவிட் தடுப்பூசி

Tag: கொவிட் தடுப்பூசி

தன்னார்வ அடிப்படையில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெற சரவாக் ஒப்புதல்

புத்ராஜெயா: அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெற மாநில மக்கள் தானாக முன்வந்து பயன்படுத்த சரவாக் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக, தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறுகையில், சரவாக்...

கொவிட்-19 பரிசோதனை விகிதத்தை அதிகரிக்க வேண்டும்

கோலாலம்பூர்: நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பூசி செயல்பாட்டில் ஏற்படும் சிக்கல்கள் தீர்க்கப்படாவிட்டால் மலேசியா தொடர்ந்து தொடர்ச்சியான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை நம்பியிருக்க வேண்டியிருக்கும். நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை தொடர்ந்து செயல்படுத்துவதால் தொற்றுநோய் பரவுதல் பிரச்சனையை...

கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பிபைசர் தடுப்பூசியைப் பெற அறிவுறுத்து

கோலாலம்பூர்: கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் கொவிட் -19 தடுப்பூசியை எடுத்துக் கொள்ள முன்வந்தால் பிபைசர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்...

அஸ்ட்ராசெனெகா இரண்டாம் கட்ட தடுப்பூசி பதிவு மே 23 முதல் நடைபெறும்

கோத்தா கினபாலு: அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பதிவுகள் மே 23 முதல் 26 வரை செயல்படும். எவ்வாறாயினும், கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூர், சரவாக் மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் வசிப்பவர்களுக்கு இது 60...

தமிழ் நாடு நேரடியாக தடுப்பூசிகளை வாங்க முடிவு

சென்னை : தமிழகத்தில் பரவி வரும் கொவிட்-19 தொற்றுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமிழ் நாடு அரசாங்கம் நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முடிவு செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். "18 - 45 வயது...

259,740 பிபைசர் தடுப்பூசிகள் மே 19 முதல் பெறப்படும்

கோலாலம்பூர்: சுமார் 259,740 பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் மே 19 முதல் 21 வரை மலேசியாவை வந்தடையும். இது மே 21- க்குள் நாட்டில் பெறப்பட்ட மொத்தம் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை 2,490,930 -ஆக இது உயர்த்தும்...

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெறும் தேதி மாற்றியமைக்கப்படும்

கோலாலம்பூர்: உலக வணிக மையமான கோலாலம்பூரில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெற இருந்த சுமார் 2,800 பெறுனர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின், மே 15 மற்றும்...

சினோபார்ம்: 6-வது கொவிட்-19 தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டது

ஜெனீவா: சீனாவின் கொவிட்-19 தடுப்பூசியான சினோபார்ம் அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் மில்லியன் கணக்கான அளவுகளை தேவைப்படும் நாடுகளுக்கு விநியோகிப்பதற்கான...

கிளந்தான்: 20 விழுக்காட்டு மூத்த குடிமக்கள் கொவிட் -19 தடுப்பூசிப் பெற வரவில்லை

கோத்தா பாரு: கிளந்தானில் மூத்த குடிமக்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினர் கொவிட் -19 தடுப்பூசிப் பெற வரவில்லை. கிளந்தான் சுகாதாரத் துறை இயக்குநர் ஜெய்னி ஹுசின் கூறுகையில், ஏப்ரல் 22 முதல் மே 4...

ஜூலை 4-க்குள் 70 விழுக்காடு அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜூலை 4- ஆம் தேதிக்குள் 70 விழுக்காடு அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளார். மேலும், விரைவில் 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும்...