Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19 : ஜூன் 1 முதல் 14 வரை முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

புத்ரா ஜெயா : எதிர்வரும் ஜூன் 1 தொடங்கி ஜூன் 14 வரையிலான இரண்டு வாரங்களுக்கு முழுக் கட்டுப்பாட்டு ஆணை நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் அத்தியாவசிய சேவைகள், வணிகங்கள்...

கொவிட்-19: 61 பேர் மரணம்- அதிகமாக 8,290 பேர் பாதிப்பு

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (மே 28) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 8,290-ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின்...

கொவிட்-19: இந்தியாவில் தொற்று எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது

புது டில்லி: கடந்த 24 மணி நேரத்தில் 186,364 புதிய கொவிட் -19 சம்பவங்களை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 27,555,457- ஐ எட்டியுள்ளது என்று அதன் சுகாதார மற்றும் குடும்ப...

கொவிட்-19: 59 பேர் மரணம்- 7,857 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (மே 27) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 7,857-ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின்...

கொவிட்-19: மரணங்கள் 63 ஆக உயர்ந்தன – 7,478 தொற்றுகள்

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (மே 26) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 7,478-ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் மரண எண்ணிக்கையும் ஒரு நாளில் 63-ஆக...

கொவிட்-19: 60 பேர் மரணம்- 7,289 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (மே 25) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 7,289-ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின்...

கொவிட்-19: மோசமான சூழலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்

கோலாலம்பூர்: இந்த நாட்டில் கொவிட் -19 தொற்று அதிவேகமான போக்கை காண்பித்து வருவதால், தற்போதைய நிலையை விட மோசமான நிலைக்குத் தயாராக வேண்டும் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா...

கொவிட்-19: இந்தியாவில் 2 இலட்சத்திற்கும் கீழ் தொற்று பதிவானது

புது டில்லி: கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் கொவிட்-19 தொற்று அதிகளவில் பதிவாகி வந்த நிலையில், அதனால் மரணமுற்றோரின் எண்ணிக்கையும் அதிகமாக பதிவானது. இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 196,427 பேருக்குக்...

சிலாங்கூர்: கொவிட்-19 பரிசோதனை வீடு வீடாக நடத்த பரிசீலிக்கப்படும்

ஷா ஆலாம்: கொவிட்-19 பரிசோதனையை வீடு வீடாகச் செயல்படுத்த உத்தேசமாக அமல்படுத்துவது குறித்து சிலாங்கூர் மாநில அரசு பரிசீலிக்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த விவகாரம் தன்னார்வலர்களின் எண்ணிக்கையைப்...

கொவிட்-19: 61 பேர் மரணம்- 6,509 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (மே 24) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,509-ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின்...