Tag: கொவிட்-19
கொவிட் கவச உடையோடு நோயாளிகளைச் சந்தித்த ஸ்டாலின்
கோயம்புத்தூர் : கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையின் கொரோனா நோயாளிகள் பிரிவில் நலம் பெற்று வருபவர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 30) தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரொனா...
முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை : புதிய நிபந்தனைகள் என்ன?
கோலாலம்பூர் : எதிர்வரும் ஜூன் 1 முதல் அமுலுக்கு வரவிருக்கும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்படி புதிய நிபந்தனைகள் என்ன என்பதை இன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் பாதுகாப்புத்...
கொவிட்-19: மரணங்கள் 79 – புதிய தொற்றுகள் 6,999
கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 30) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொடர்பில் மலேசியாவில் பதிவான மொத்த மரணங்கள் 79 ஆகும்.
இதே ஒரு நாளில் கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,999...
கொவிட்-19: புதிய தொற்றுகள் 6,999 ஆகக் குறைந்தன
கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 30) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,999 ஆகக் குறைந்தன. நேற்று சனிக்கிழமை வரையிலான ஒரு நாளில்...
கொவிட்-19: இதுவரை இல்லாத உச்சம் – 98 மரணங்கள் – 9,020 தொற்றுகள்
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (மே 29) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் 98 மரணங்கள் நிகழ்ந்து கொரொனாவின் கோரத் தாண்டவம் புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது.
பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை...
கொவிட்-19: இதுவரை இல்லாத உச்சம் – ஒருநாளில் 9,020 தொற்றுகள்
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (மே 29) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை வரலாற்றிலேயே உச்ச பட்சமாக 9,020 ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இதுவரையில்...
கொவிட்-19: ஒலிம்பிக் தொடங்குவதற்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் ஊரடங்கு அமல்
தோக்கியோ: தோக்கியோ மற்றும் பிற ஒன்பது நகரங்களில் கொவிட் -19 அவசரகால நிலையை ஜப்பான் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டித்துள்ளது.
பிரதமர் யோஷிஹைட் சுகா, நோய்த்தொற்று வீழ்ச்சியடைந்தாலும், அவை உயர்ந்த நிலையில் இருப்பதாகக் கூறி,...
முழு ஊரடங்கை சரவாக் அமல்படுத்தாது
கோலாலம்பூர்: ஜூன் 1 முதல் ஜூன் 14 வரை முழு ஊரடங்கை அமல்படுத்துவதில் மத்திய அரசைப் பின்பற்றப்போவதில்லை என்று சரவாக் முடிவு செய்துள்ளது.
அது அதன் தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஒழுங்கு நெறிமுறைகளுடன் தொடரும்...
கொவிட்-19: தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிப்பு
சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அதனை நீட்டிக்க முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்படும்
கோலாலம்பூர்: பிரதமர் அலுவலகம் மூன்று கட்ட நாடு தழுவிய முழு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இது ஜூன் 1 முதல் 14 வரை முழு ஊரடங்கு உத்தரவிலிருந்து தொடங்குகிறது.
"இந்த காலகட்டம் முழுவதும், தேசிய பாதுகாப்பு...