Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட் 19 – டைமண்ட் பிரின்சன்ஸ் கப்பல் பயணிகளுக்கு விடிவு பிறந்தது

ஜப்பானின் யோக்கோஹாமா துறைமுகத்தில் தற்போது நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருக்கும் டைமண்ட் பிரின்சன்ஸ் கப்பலில் கொவிட் 19 நச்சுயிரியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 356 ஆக உயர்ந்திருக்கிறது.

கொவிட்-19: உயரடுக்கு மக்களுக்கு பாதிப்பை குறைக்க பெய்ஜிங்கிற்கு வருபவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்!

பெய்ஜிங்கிற்கு திரும்பும் அனைவரும் தங்களை பதினாங்கு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று சீன அரசு அறிவித்துள்ளதாக சீன தொலைக்காட்சி தனது இணையதளத்தில் அறிவித்திருந்தது.

கொவிட் 19 – மலேசியாவில் இதுவரை 19 பேர் பாதிப்பு – 13 பேர்கள்...

உலகம் எங்கும் பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தாக்குதலால் மலேசியாவில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை இன்று பிப்ரவரி 14 வரை 19 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொவிட் -19-க்கான முதல் தடுப்பூசி 18 மாதங்களுக்குள் தயாரிக்கப்படும்!- உலக சுகாதார நிறுவனம்

கொவிட் -பத்தொன்பதுக்கான முதல் தடுப்பூசி பதினெட்டு மாதங்களுக்குள் தயாரிக்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.

கொவிட்-19: மரண எண்ணிக்கையில் மாற்றம், பலியானோர் எண்ணிக்கை 1,380-ஆக பதிவிடப்பட்டது!

பெய்ஜிங்: கொவிட்-19 நோய் தொற்றுக்காரணமாக மரணமுற்றவர்களின் எண்ணிக்கையை சீன அரசு சரி பார்த்து ஆக கடைசி எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னதாக, 1400-க்கும் மேற்பட்டவர்கள் என்று வெளியிட்ட எண்ணிக்கையை குறைத்து 1.380-ஆக அது பதிவிட்டுள்ளது. கடமையில் இருந்த...

கொவிட்-19: 1,486 பேர் பலி- போலிச் செய்திகள் மனிதனின் நடத்தையை மாற்றும், மனித...

உலகளவில் கொவிட்-பத்தொன்பது தொற்றுநோய்க் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து நானூறுக்கும் மேல் பதிவாகியுள்ளது.

கொவிட்-19: இக்கட்டான நிலையில் சீனா, மலேசியா உறவில் பாதிப்பில்லை!

கொவிட்-பத்தொன்பது நோய்தொற்று குறித்து சின அதிபர் ஜின்பெங் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் தொலைபேசி உரையாடலை நடத்தியதாக சிசிடிவி தெரிவித்துள்ளது.

கொவிட்-19: ஹூபேயில் ஒரே நாளில் 242 பேர் பலி, உலகளவில் 1,363 பேர் மரணம்!

கொவிட்-பத்தொன்பது நோய்க் கிருமியால் ஹூபேயில் ஒரே நாளில் இருநூறுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில், உலகளவில் ஆயிரத்து முன்னூறுக்கும் மேற்பட்டோர் மரணம்.

கொவிட்-19: 1,113 பேர் பலி, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொவிட்-19 காரணமாக சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து நூற்று பதிமூன்று பேரை எட்டியுள்ளது.

கொரொனாவைரஸ்: கொவிட்-19 என பெயரிடப்பட்டுள்ளது!

கொரொனாவைரஸின் அதிகாரப்பூர்வ பெயர் கொவிட்-19 என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது.