Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

ஏபெக் மாநாட்டில் கொவிட்-19 பாதிப்பு குறித்து விவாதிக்கப்படும்!

கொவிட்-பத்தொன்பது பாதிப்பு குறித்து, ஏபெக் மாநாட்டிலும் விவாதிக்கப்படும் என்று ஏபெக் தகவல் தொடர்பு மற்றும் விவகார இயக்குநர் மைக்கேல் சாப்னிக் தெரிவித்தார்.

கொவிட்-19: பலி எண்ணிக்கை 2005-ஆக உயர்வு, சிங்கப்பூர் அடுத்த மையப்பகுதியாக உருமாறும் ஆபத்து!

பெய்ஜிங்: கொவிட் -19 தொற்று நோயின் விளைவாக சீனாவின் ஹூபேயில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று செவ்வாயன்று 132 அதிகரித்து மொத்தம் 1,921 இறப்புகளை பதிவிட்டுள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் தனது இணையதளத்தில் இன்று...

கொவிட்-19: மலேசியாவில் இருவர் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள், 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்!

கொவிட் -பத்தொன்பது கிருமியால் பாதிக்கப்பட்ட சீன தம்பதியினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

சீனா-ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கொவிட்-19 குறித்து லாவோஸில் சந்திப்புக் கூட்டம்!

கொரொனாவைரஸ் நோய் தொற்று குறித்து விவாதிக்க சீனாவும் ஆசியானும் லாவோஸ் வியந்தியனில் சிறப்பு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தவுள்ளன.

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 2 மலேசியர்களுக்கு கொவிட்-19 பாதிப்பு!

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் இரண்டு மலேசியர்களுக்கு கொவிட்-பத்தொன்பது நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் அந்நாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொவிட்-19: ஹூபேயில் 93 பேர் மரணம், உலகளவில் பலி எண்ணிக்கை 1,868-ஆக உயர்வு!

உலகளவில் கொவிட்-பத்தொன்பது நோய்க் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து எண்ணூறுக்கும் மேல் பதிவாகியுள்ளது.

கொவிட்-19: “பொருளாதார ஊக்கத் திட்டங்களை நாடு ஆரம்பக்கட்டத்திலேயே திட்டமிட்டு விட்டது!” குவான் எங்

கொரொனாவைரஸ் பரவுவதைத் தொடர்ந்து, வெளி பொருளாதாரத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான அரசாங்க முயற்சியில் பொருளாதார ஊக்கத் திட்டங்களை அமல்படுத்திய ஆரம்ப நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்று நிதி அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

கொவிட்-19 கிருமியின் படங்களை வெளியிட்ட அமெரிக்க அறிவியலாளர்கள்!

வாஷிங்டன்: தற்போது உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் கொவிட்-19 கிருமி இதுவரையிலும் 1,700- க்கும் மேற்பட்ட உயிர்களை எடுத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கடந்த ஜனவரி மாதம் வேகமாகப் பரவத் தொடங்கிய இந்த கிருமியின் தோற்றத்தை...

கொவிட்-19: கிருமி பரவுவதைத் தடுக்க சீன அரசு காகிதப் பணங்களை ஒழித்து, பிரித்து வருகிறது!

சீனாவில் ஆயிரத்திற்கும் மேலான உயிர்களைக் கொன்ற கொரொனாவைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சீனா இப்போது காகிதப் பணத்தை ஒழித்து பிரித்துள்ளது.

கொவிட்-19: சீன அரசின் கட்டுப்பாட்டால் பாதிப்பு குறைந்துள்ளது, மரண எண்ணிக்கை 1,765-ஆக உயர்வு !

கொவிட் -பத்தொன்பது தொற்று நோயால் மரணமுற்றவர்களின் என்ணிக்கை ஆயிரத்து எழுநூற்றுக்கும் மேலாக பதிவாகி உள்ளது.