Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி இல்லை

கோலாலம்பூர்: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளைப் பார்வையிட மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடக்க முடியும், ஆனால் இன்று தொடங்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் முழு கட்டுப்பாட்டின் போது எந்தவொரு...

கொவிட்-19 நெருக்கடிக்கிடையில் அரசியல் புரிந்துணர்வு தேவை

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் பாதிப்பின் போது மக்களையும் நாட்டையும் முதன்மைப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து அரசியல் கட்சிகளிடையேயும்  புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்றும் மக்களவைத் துணைத் தலைவர் அசலினா ஓத்மான் கூறினார். “அரசியல்...

பி40 பிரிவினருக்கு 3 மாத கடன் தள்ளுபடி சலுகை

கோலாலம்பூர்: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதமர் மொகிதின் யாசின் 40 பில்லியன் ரிங்கிட் பொருளாதார உதவி நிதியை அறிவித்துள்ளார். பெமெர்காசா பிளஸ் திட்டத்தில் மத்திய அரசிடமிருந்து 5 பில்லியன் ரிங்கிட் நேரடி நிதியும்...

கொவிட்-19: 67 பேர் மரணம்- 6,824 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (மே 31) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,824-ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான...

கொவிட்-19 நிதிக்கு அரசு ஊழியர்கள் பங்களிக்கலாம்

கோலாலம்பூர்: பொது சேவையில் உள்ள ஊழியர்கள் குறைந்தபட்சம் 10 ரிங்கிட்டை கொவிட் -19 நிதிக்கு பங்களிக்க வேண்டும் என்று கியூபெக்ஸ் முன்மொழிந்துள்ளது. எவ்வாறாயினும், கடந்த ஆண்டு முதல் கொவிட் -19 பரவுவதைத் தடுக்க பாடுப்பட்டு...

கடன் தள்ளுபடியை அறிவிக்காதது வேதனை அளிக்கிறது!

கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அரசாங்கத்தின் கவனக்குறைவான அணுகுமுறைக்கு வருத்தம் தெரிவித்தார். இன்று இரவு முதல் நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கிற்கு மக்களுக்கு வங்கி கடன்கள் தொடர்பான தள்ளுபடி குறித்து எந்த அறிக்கையும்...

சபா: எல்லா வணிகங்களும் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி

கோத்தா கினபாலு: எண்ணெய் நிலையங்களைத் தவிர சபாவில் உள்ள அனைத்து வணிகங்களும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இரவு 7 மணிக்குள் கடையை மூட வேண்டும் என்று மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. மாநிலத்தின் கொவிட்...

கொவிட்-19: ஹோ சி மின் நகரத்தில் ஒட்டுமொத்த பரிசோதனை

ஹனொய்: ஹோ சி மின் நகரத்தின் ஒட்டுமொத்த மக்களையும் பரிசோதித்து புதிய சமூக தொலைதூர நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், புதிய கொவிட் பாதிப்பை கட்டுப்படுத்த வியட்நாம் னடவடிக்கை எடுத்துள்ளது. மத ஒன்று கூடல் மூலமாக...

ஜூன் 1 முதல் அனைத்துலக வணிக, தொழில்துறை அமைச்சக கடிதத்திற்கு அனுமதி இல்லை

கோலாலம்பூர்: ஜூன் 1 முதல் 14 வரை நடைமுறைக்கு வரும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டின் முதல் கட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்கிய பணிக்கான பயண அனுமதி...

இந்தியா, தென்னாப்பிரிக்கா பிறழ்வுகள் ஆபத்தானது

கோலாலம்பூர்: ஆசியான் வட்டாரத்தில் புதிய வகை கொவிட்-19 பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளதால், அப்புதிய வகைகள் மலேசியாவிற்குள் நுழையாமல் இருக்க நாட்டின் எல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும். சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மலேசியாவில்...