Home நாடு கொவிட்-19 : ஜூன் 1 முதல் 14 வரை முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

கொவிட்-19 : ஜூன் 1 முதல் 14 வரை முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

1087
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : எதிர்வரும் ஜூன் 1 தொடங்கி ஜூன் 14 வரையிலான இரண்டு வாரங்களுக்கு முழுக் கட்டுப்பாட்டு ஆணை நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் அத்தியாவசிய சேவைகள், வணிகங்கள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் இதற்கான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அரசாங்கம் மேலும் தெரிவித்தது.

(மேலும் விவரங்கள் தொடரும்)