Home Tags கோலிவுட்

Tag: கோலிவுட்

3-வது படத்தை தயாரிக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்!

சென்னை: பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற நல்ல கதை அம்சங்களை தயாரித்து வழங்கிய, இயக்குனர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் அடுத்த படம் உருவாகப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எதார்த்தத்தை...

விஜய் சேதுபதி தெலுங்குப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்

சென்னை - தற்போதுள்ள நடிகர்களில் அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தனது அடுத்த கட்ட நகர்வாக தெலுங்கிலும் கால்பதிக்கிறார். புச்சி பாபு என்ற இயக்குநரின் அடுத்த தெலுங்குப்...

நடிகர் ‘டைப்பிஸ்ட் கோபு’ காலமானார்!

சென்னை: 1965-ஆம் ஆண்டு ‘நாணல்’ திரைப்படம் மூலமாக தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் டைப்பிஸ்ட் கோபு, நேற்று புதன்கிழமை உடல் நலக்குறைவால் காலாமானார். இவர் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 600-க்கும் மேற்பட்ட நாடகங்களிலும்...

பாகிஸ்தான் மீதான தாக்குதல்: தமிழ்த் திரையுலகம் வரவேற்பு

சென்னை - பாகிஸ்தான் பகுதியிலுள்ள பயங்கரவாதக் கும்பல்களின் தளங்களை நோக்கி இந்திய வான்படை நடத்திய துல்லியமானத் தாக்குதல்களுக்காக இந்தியாவிலும், உலக நாடுகள் மத்தியிலும் பலத்த ஆதரவு கிடைத்து வரும் வேளையில், தமிழ்த் திரையுலகினரும்...

‘விஸ்வாசம்’ – தமிழ் நாட்டில் மட்டும் 125 கோடி வசூல்

சென்னை - கடந்த மாதம் ஜனவரி 10-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு ரஜினியின் 'பேட்ட' படத்திற்குப் போட்டியாகக் களமிறங்கிய படம் அஜித்தின் 'விஸ்வாசம்'. ரஜினி படத்திற்கே போட்டி கொடுக்கிறார்களே என தமிழ் திரையுலகினரே...

அலாவுதீனின் அற்புத கேமரா: 4கே எச்டிஆர் தொழில்நுட்பத்தில் அமைந்த முன்னோட்டம்!

சென்னை: மூடர் கூடம் திரைப்படம் வாயிலாக மக்களின் வரவேற்பைப் பெற்ற இயக்குனர் நவீன், தற்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தினை இயக்கி வருகிறார். மூடர் கூடம் படத்திற்குப் பிறகு இவர் இயக்கும், இந்தப் படத்திற்கு,...

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ‘அருவி’!

சென்னை: ‘அருவி’ திரைப்படம் அனைவரின் மனதில் நீங்காத ஓர் இடத்தினைப் பெற்றது. அத்திரைப்படம் உலகளவில் திரைப்பட விழாக்களில் அங்கீகாரத்தைப் பெற்றதோடு, அத்திரைப்படத்தில் நடித்த அதிதி பாலனுக்கு நற்பெயரையும் ஈட்டித் தந்தது. ஒளிப்பதிவு மற்றும் திரைப்பட...

“வர்மா” மீண்டும் எடுக்கப்படுகிறது – இயக்குநர் பாலாவும் மாற்றப்படுகிறார்

சென்னை - இதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத அதிசயமாக, மிகவும் எதிர்பார்ப்புடன் எடுக்கப்பட்ட, 'வர்மா' திரைப்படம் அப்படியே கைவிடப்பட்டு, மீண்டும் புதிய இயக்குநரை வைத்து எடுக்கப்படவிருக்கிறது. தெலுங்கில் வெளிவந்து வெற்றிக் கொடி நாட்டிய படம்...

யாஷிகா : தமிழகத் தொலைக்காட்சிகளில் இரசிகர்களை அதிகம் கவர்ந்த பெண்

சென்னை - தமிழகத்தின் தொலைக்காட்சிகளில் வெளிவரும் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள், நாடகத் தொடர்கள் ஆகியவற்றில் இரசிகர்களை அதிகம் கவர்ந்த பெண்ணாக யாஷிகாவை சென்னை டைம்ஸ் என்ற ஊடகம் தேர்ந்தெடுத்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு வெளிவந்த,...

கஜா புயல்: மக்களுக்கு வீடு கட்டிக்கொத்த சூர்யா, கார்த்தி இரசிகர்கள்!

  சென்னை: தமிழகத்தைத் தாக்கிய கஜா புயலினால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த மக்களுக்கு, நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் இரசிகர்கள் வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளனர்.  நடிகர்களின் படங்களுக்கு அபிசேகம் செய்து பணத்தை வீணடிக்கும் இதர நடிகர்களின் இரசிகர்களுக்கு...