Tag: கோலிவுட்
ஆங்கிலப் படங்களுக்கு தரும் பாதுகாப்பு அம்சத்தை தமிழ் படங்களுக்கு தரவில்லை! – விஷால்
சென்னை: ஹாலிவுட் திரைப்படமான வென்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்திற்கு உலகெங்கிலும் உள்ள இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த வேளையில், அத்திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா தவிர்த்து, பிற...
ஜோதிகா, கார்த்தி இணையும் குடும்பச் சித்திரம்!
சென்னை: பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஜோதிகாவின், தம்பியாக கார்த்தியும் அப்பாவாக சத்யராஜும் நடிக்க இருக்கிறார்கள்.
பாபநாசம் படத்தில் குடும்ப ரீதியிலான...
திகில் திரைப்படங்களை தன் வசமாக்கும் அருள்நிதி!
சென்னை: ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை தொடர்ந்த பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் படம் கே13. இந்த படம் விரைவில் திரைக்கு வரைவிருக்கிறது. இந்நிலையில், அருள்நிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு...
“காப்பான்” – சூர்யாவின் பரபரப்பான காட்சிகளுடன் முன்னோட்டம் வெளியீடு
சென்னை - கடந்த சில மாதங்களாகத் தொய்வடைந்திருந்த நடிகர் சூர்யாவின் திரைப்படப் பயணம் தற்போது சூடுபிடித்துள்ளது. அவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 'என்ஜிகே' என்ற படம் எதிர்வரும் மே 31-ஆம் தேதி வெளியிடப்படும்...
நடிகர் ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்
சென்னை - தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக ஈடுபாடு காட்டி வந்திருக்கும் நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்திஷ் இன்று மாரடைப்பால் காலமானார்.
ஜேகே. ரித்தீஷ் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்...
குப்பத்து ராஜா: சென்னை தமிழில் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் மோதல்!
சென்னை: தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இடம் பிடித்துள்ளார். சர்வம் தாளமயம் படத்திற்குப் பிறகு இயக்குனர் ஆர்.எஸ். பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், பூணம் பஜ்வா, பார்த்திபன்...
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானர்!
சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மகேந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். இந்தச் செய்தியை அவரது மகனான ஜான் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
79 வயது நிரம்பிய அவர், முள்ளும் மலரும்,...
விஜய் சேதுபதி நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்’ – மலேசியாவில் தடையா?
கோலாலம்பூர் - தமிழகம் மற்றும் உலக அளவில் நேற்று வெள்ளிக்கிழமை, நயன்தாரா நடிப்பில் 'ஐரா' மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் 'சூப்பல் டீலக்ஸ்' என இரு தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.
வழக்கமாக தமிழகத்தில் தமிழ்ப்படங்கள்...
விஷாலுக்கு ஏற்பட்ட காயத்திற்கு அனிஷாவை குறி வைப்பது மூடத்தனம்!
சென்னை: அண்மையில், விஷால்- அனிஷா இருவரின் நிச்சயதார்த்தம் நல்லமுறையில் நடந்து முடிந்தது. தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொதுச் செயலாளர் என தமிழ் திரை உலகில் மிகப்பெரிய பொறுப்புகளில் நடிகர் விஷால்...
‘கெ13’: உளவியல், மர்மம் சார்ந்த படம்!
சென்னை: பரத் நீலகண்டன் இயக்கியத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கெ13’. இத்திரைப்படத்தில் நடிகர் அருல்நிதி முக்கியப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபக்காலமாக மாறுபட்ட திரைக்கதைகளை தேர்த்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் அருல்நிதியும் ஒருவர். அவரது முந்தையப் படங்கள்...