Tag: கோலிவுட்
சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு இரண்டாவது திருமணம்
சென்னை - நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், தற்போது அவருக்கும் விசாகன் வணங்காமுடி என்ற தொழிலதிபருக்கும் பிப்ரவரியில் திருமணம் நடைபெறவிருப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில்...
விவசாயிகளுக்கு ‘உழவன் அறக்கட்டளை’- நடிகர் கார்த்தி உதவி!
சென்னை: சமீபத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த ‘கடைக்குட்டி சிங்கம்’, இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குடும்பக் கதையை மையமாக வைத்துப் படம் நகர்த்தப்பட்டிருந்தாலும், படத்தின் பின்புலமாக அமைந்தது விவசாயம்.
இதனைக்...
“கடாரம் கொண்டான்” – கோலாலம்பூர் தெருக்களில் படப்பிடிப்பு
சென்னை - ஒரு நடிகரை வைத்து இன்னொரு நடிகர் படம் தயாரிப்பது என்பது மிகவும் அபூர்வம். அந்த வகையில் வித்தியாசமானவர் நடிகர் கமல்ஹாசன். அந்தக் காலத்தில் நடிகர் சத்யராஜ் வளர்ந்து வரும் காலகட்டத்திலேயே...
ஐரா: இரட்டை வேடத்தில் மிரட்டும் நயன்தாரா!
சென்னை: தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக நயன்தாரா திகழ்கிறார். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ எனும் அடைமொழிப் பெயரால் அழைக்கப்படும் இவர், தற்போது முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து வெளிவர...
பிரகாஷ் ராஜ் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டி
சென்னை - எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவேன் என அண்மையில் அறிவித்திருந்த நடிகர் பிரகாஷ் ராஜ், தான் போட்டியிடப் போகும் தொகுதியைப் பின்னர் அறிவிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார்.
அவர் தனது சொந்த...
பரியேறும் பெருமாள் கதிர் திருநங்கையாக உருமாறியக் கதை!
சென்னை: தமிழ்த் திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில், இளம் நடிகர் கதிர் இடம்பெறுகிறார். மதயானைக் கூட்டம் எனும் திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, அத்திரைப்படம் மூலமாக...
பிரகாஷ் ராஜ் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டி
சென்னை - முக்கிய இந்திய மொழிகளில் அனைத்திலும் வில்லன், குணசித்திரம் என பல வேடங்களில் சொந்தக் குரலிலேயே நடித்து அசத்தி வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். அண்மையக் காலத்தில் அடிக்கடி அரசியல், சமூகத்...
விஸ்வாசம்: “தல்லே… தில்லாலே!” பாடல் அசத்தி வருகிறது!
சென்னை: விஸ்வாசம் திரைப்படப் பாடல்கள் அண்மையில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுவரும் இவ்வேளையில், அந்தோனி தாசன் குரலில் வெளியான “தல்லே..தில்லாலெ!” எனும் தனிப்பாடல் சமூக ஊடகங்களில் அசத்தி வருகிறது.
நான்காவது முறையாக...
பேட்ட: இசைவெளியீடு கோலாகலமாக நடந்தேறியது
சென்னை - எதிர்வரும் பொங்கல் திருநாளின்போது வெளியாகவிருக்கும் ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடந்தேறியது.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்கள் கலந்து சிறப்பித்த வேளையில் அவர்களோடு,...
மாரி 2 : டிசம்பர் 21 மோதலில் களமிறங்குகிறது
சென்னை - ரஜினியின் 2.0 வசூல் சாதனைகளை தமிழ்த் திரைப்படவுலகம் கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதியையும், ஆர்வத்துடனும், ஆவலுடனும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
ஏறத்தாழ 5 முக்கிய படங்கள் அந்தத்...