Home Tags கோலிவுட்

Tag: கோலிவுட்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்: பண்டிகை நாட்களில் அதிகமான படங்கள்

சென்னை: பொதுவாகவே பண்டிகை பெருநாட்களில் முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளை அலங்கரிக்கும். இரசிகர்கள் சமூக ஊடகங்களில் இவர்களாகவே அவரவர் நடிகர்களின் பெருமையைக் கொட்டித் தீர்த்து முட்டிக் கொள்வார்கள். அவ்வாறு இம்முறை கிறிஸ்மஸுக்கும், பொங்கலுக்கும் பல...

லுங்கிக் கவர்ச்சியில் கலக்கிய அமலா பால்

சென்னை - இயக்குநர் விஜய்யுடன் மணமுறிவு ஏற்பட்டாலும், தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக வாய்ப்பு பெற்றுவருகிறார் அமலா பால். இடையிடையே சில நடிகர்களுடன் கிசுகிசுக்களிலும் சிக்கியுள்ளார் அமலா பால். அந்த வரிசையில் அண்மையில் சமூக...

“பேட்ட” – ரஜினியின் ‘மரண மாஸ்’ பாடல் கேட்போமா?

சென்னை - ரஜினியின் 2.0 திரைப்படத்தின் தாக்கமும், வெப்பமும் இன்னும் அடங்கவில்லை. இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. ஆனால் அதற்குள்ளாக ரஜினியின் அடுத்த படமான 'பேட்ட' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'மரண மாஸ்' என்ற பாடல்...

2.0: நான்கு நாட்களில் ரூ.400 கோடி வசூலித்து சாதனை!

சென்னை : சமீபத்தில் ஷங்கர் இயக்கிய ரஜினிகாந்த், அக்சய் குமார், மற்றும் ஏமி ஜாக்சன் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம், திரைக்கு வந்த நான்கே நாட்களில் உலக அளவில் ரூ. 400 கோடி...

55 இலட்சம் பார்வையாளர்களை ஈர்த்த ‘சீதக்காதி’ முன்னோட்டம்

சென்னை - ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தால், அதில் முன்னணியில் இருக்கும் அழகான, இளமையான நடிகை தனக்கு இணையாக நடிக்க வேண்டும், நான்கு சண்டைக் காட்சிகள், நான்கு பாடல்கள் இருக்க வேண்டும் -...

‘காற்றின் மொழி’ படப் பாடலாசிரியராக மலேசியாவின் பீனிக்ஸ் தாசன் தேர்வு

சென்னை - ஜோதிகா கதாநாயகியாகவும், விதார்த் நாயகனாகவும் நடிக்கும் 'காற்றின் மொழி' திரைப்படம் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கான ஒரு பாடலைப் புதுமையான முறையில் உருவாக்க நினைத்த படக்...

திரைவிமர்சனம்: ‘வடசென்னை’யின் இருண்ட பக்கங்கள் – இரசிக்கவில்லை

கோலாலம்பூர் – நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருந்து – இரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘வடசென்னை’யின் ஒரு பாதி நெஞ்சைத் தொடும் வகையில் அமர்ந்திருந்தாலும், இன்னொரு பாதி இரசிக்கும்படி இல்லை. குறிப்பாக, வடசென்னையின் வாழ்க்கையைப்...

‘சர்கார்’ – 17 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த முன்னோட்டம்

சென்னை - தீபாவளித் திரையீடாக விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 'சர்கார்' திரைப்படத்தின் புதிய முன்னோட்டம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 19) வெளியிடப்பட்டது. ஓரிரு நாட்களிலேயே 17 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை இந்த முன்னோட்டம்...

“96” படம் – பாரதிராஜாவின் உதவி இயக்குனரிடமிருந்து களவாடப்பட்ட கதையா?

சென்னை – ஒவ்வொரு முறையும் ஒரு திரைப்படம் வெளிவந்து வெற்றி பெறும்போதும் அந்தப் படத்தின் கதை – மூலக் கதை – குறித்த உரிமைக் கோரல்கள் உரத்து ஒலிப்பது வழக்கமான ஒன்று. அண்மையில் வெளிவந்து...

பாடகி சின்மயி டுவிட்டர் தளத்தில் வைரமுத்து குறித்த பாலியல் புகார்கள்

சென்னை - தமிழ்த் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் சில செய்திகள் பிரபல பின்னணிப் பாடகி சின்மயியின் டுவிட்டர் தளத்தில் தற்போது வெளியாகியிருக்கின்றன. பிரபல கவிஞரும் தமிழ்ப் படப் பாடலாசிரியருமான வைரமுத்து ஒரு சில பெண்களுக்கு...