Home Tags கோலிவுட்

Tag: கோலிவுட்

சிக்கலின்றி வெளியாகிறது “செக்கச் சிவந்த வானம்”

சென்னை - இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் வெளியாவதில் இறுதிநேரச் சிக்கல்கள் நேரலாம் என ஆரூடங்கள் கூறப்பட்டிருந்தன. எனினும், எந்தவிதச் சிக்கல்களும் இன்றி இந்தத்...

பிக்பாஸ் 2 : யாஷிகா இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்!

சென்னை - தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் இறுதி பங்கேற்பாளராக யாஷிகா ஆனந்த் (படம்) திகழ்கிறார். ஞாயிற்றுக்கிழமை (23 செப்டம்பர்)...

“செக்கச் சிவந்த வானம்” – 2-வது முன்னோட்டம்

சென்னை - இயக்குநர் மணிரத்னத்தின் உருவாக்கத்தில் வெளிவரவிருக்கும் நட்சத்திரக் குவியல்களைக் கொண்ட "செக்கச் சிவந்த வானம்" திரைப்படத்தின் இரண்டாவது முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டு பரபரப்பான இரசிகர்களை ஈர்த்து வருகிறது. முதன் முன்னோட்டத்தைப் போலவே பல்வேறு...

21 இலட்சம் பார்வையாளர்களைத் தாண்டும் “கொரில்லா” குறுமுன்னோட்டம்

சென்னை - அடுத்து வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் "கொரில்லா". ஒரு குரங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பதால் படத்திற்கான ஆர்வமும் எதிர்பார்ப்பும் இயல்பாகவே கூடியிருக்கிறது. ஜீவா கதாநாயகனாக நடிக்க,...

திரைவிமர்சனம்: “சீமராஜா” – சிவகார்த்திகேயனுக்கு பெரும் சறுக்கல்!

பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் சீமராஜா திரைப்படம் இரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருப்பதோடு, அடுத்தடுத்து வெற்றிப்படங்களைத் தந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு ஒரு சறுக்கலையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் நாட்டிலும் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தியை...

“2.0” முன்னோட்டம் – 24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்கள்

சென்னை - ஷங்கர்-ரஜினி-அக்‌ஷய்குமார் கூட்டணியின் "2.0" திரைப்படத்தின் முன்னோட்டம் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட முதல் 24 மணி நேரத்திலேயே 25 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என...

9 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த “2.0” முன்னோட்டம்

சென்னை - நவம்பர் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ஷங்கர்-ரஜினி கூட்டணியின் "2.0" திரைப்படத்தின் முன்னோட்டம் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது முதல் இதுவரையில் யூடியூப் தளத்தில் 9 மில்லியனுக்கும்...

“சாமி 2” விக்ரமுக்கு வெற்றியைத் தேடித் தருமா? (முன்னோட்டம்)

சென்னை - தமிழில் இன்றைய முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும், அண்மையக் காலங்களில் விக்ரமின் படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. விறுவிறுப்பான, பரபரப்பான படங்களைத் தரும் இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் இந்த...

கார்த்திக் சுப்புராஜின் ரஜினி படம் – “பேட்ட” (முதல் முன்னோட்டம்)

சென்னை - ஷங்கரின் '2.0' படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புதிய படத்திற்கு 'பேட்ட' எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் முதல் முன்னோட்டத்தின் காணொளி நேற்று...

கோலிவுட்டைக் கலக்கும் அமலா பால் நடிக்கும் ‘ஆடை’

சென்னை - அண்மையில் வெளிவந்து இரசிகர்களைக் கவர்ந்த படங்களில் ஒன்று 'மேயாத மான்'. இந்தப் படத்தின் மூலம் கோலிவுட்டைத் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் ரத்னகுமார் தனது அடுத்த படைப்பாக 'ஆடை'...