Home Tags சசிகலா நடராஜன் (*)

Tag: சசிகலா நடராஜன் (*)

சசிகலாவை அம்பலப்படுத்திய டிஜஜி ரூபாவுக்குப் பதக்கம்!

பெங்களூர் - சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு, அங்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய டிஐஜி ரூபாவுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சசிகலா...

சசிகலா நீக்கம்: அதிமுக-வில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது!

சென்னை - அதிமுக பொதுக்குழு இன்று செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகின்றது. அதில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவை, அதிமுக...

சசிகலாவின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது – மறுசீராய்வு மனு தள்ளுபடி!

புதுடில்லி - தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் செய்திருந்த மறு சீராய்வு மனுவை இன்று புதன்கிழமை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து...

சிறையிலிருந்து அமைச்சர் வீட்டுக்குச் சென்றாரா சசிகலா?

பெங்களூர் - சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவிற்கு, சிறையில் சகல வசதிகளும் செய்யப்பட்டதாக அண்மையில் டிஐஜி ரூபா குற்றம் சாட்டினார். அதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்தார். ஆனால் அதனை சிறை நிர்வாகம்...

சசிகலா, தினகரனுக்கு எதிராகத் தீர்மானம்: எடப்பாடி அணி அதிரடி!

சென்னை - அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி இன்று வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி...

டிஜிபி ரூபாவிடம் 50 கோடி நஷ்ட ஈடு கேட்ட சத்ரநாராயண ராவ்!

பெங்களூர் - சசிகலாவிடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவருக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்ததாகக் குற்றம் சாட்டிய ரூபா, இன்னும் 3 நாட்களுக்குள் தனது தவறை உணர்ந்து...

சசிகலாவுக்கு அளித்த சலுகை உண்மையே – சிறைத்துறை ஒப்புதல்!

பெங்களூர் - பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை உள்ளிட்ட சகல வசதிகள் செய்யப்பட்டது உண்மை தான் என கர்நாடக சட்டமன்ற பொதுக்கணக்குக் குழு கூட்டத்தில் கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேகரிக்,...

சசிகலா விவகாரம்: சிறையில் கலவரம் வெடிக்கும் அபாயம்!

பெங்களூர் - சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக மாநிலம் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா நடராஜனுக்கு சிறையில் சகல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதை டிஜிபி ரூபா அண்மையில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். சசிகலாவிற்கு 5 அறைகள்,...

சசிக்கு சகல வசதி: அம்பலப்படுத்திய டிஜிபி ரூபா இடமாற்றம்!

பெங்களூரு - சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். ஆரம்பத்தில், மற்ற கைதிகளைப் போல் தான் சிறையில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் மாதங்கள் செல்லச் செல்ல...

சிறை வசதிகளுக்கு சசிகலா 2 கோடி இலஞ்சமா?

பெங்களூரு - இங்குள்ள பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் இருக்கும் சசிகலாவுக்கு, சிறப்பு வசதிகள் வழங்குவதற்காக அந்த சிறைச்சாலையின் இயக்குநருக்கு 2 கோடி ரூபாய் இலஞ்சம் வழங்கப்பட்டதாக கர்நாடக காவல் துறையின் உயர் அதிகாரியான...