Home Tags சபா தேர்தல் 2020

Tag: சபா தேர்தல் 2020

சபா : ஹாஜிஜி – புங் மொக்தார் இருவரில் ஒருவர் அடுத்த முதலமைச்சர்!

கோத்தா கினபாலு : நேற்று சனிக்கிழமை நடந்து முடிந்த சபா மாநில சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து யார் அடுத்த முதலமைச்சர் என்பதில் இன்னும் குழப்பமும், கருத்து முரண்பாடுகளும் நிலவுகிறது. இன்று காலை முதல் ஜிஆர்எஸ்...

சபா : 41 சட்டமன்றங்களோடு ஜிஆர்எஸ் ஆட்சி அமைக்கக் கோருகிறது

கோத்தா கினபாலு : மொத்தம் 41 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறோம் என்று கூறி அடுத்த சபா மாநில ஆட்சி அமைக்க ஜிஆர்எஸ் என்னும் காபுங்கான் ராயாட் சபா கூட்டணி கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆளுநரைச்...

சபா : யார் முதலமைச்சர்? திரைமறைவில் பேச்சுவார்த்தைகள்!

கோத்தா கினபாலு : நேற்று நடைபெற்ற சபா மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கையின்படி 38 தொகுதிகளை ஜிஆர்எஸ் என்னும் காபுங்கான் ராயாட் சபா கூட்டணி பெற்றுள்ளது. ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் பிளஸ்...

சபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி –...

கோத்தா கினபாலு :(இரவு11.55 மணி நிலவரம்) சபா தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி 38 இடங்களை வென்று தேசிய முன்னணி, தேசிய கூட்டணி கட்சிகள் இணைந்த ஜிஆர்எஸ் முன்னிலை வகித்து வருகின்றது. வாரிசான் பிளாஸ் 32...

சபா நட்சத்திரத் தொகுதிகள் : தம்புனான் : ஜெப்ரி கித்திங்கான் வெற்றி

கோத்தா கினபாலு : ஸ்டார் கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் ஜெப்ரி கித்திங்கான் தம்புனான் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 8,691 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பார்ட்டி பெர்த்துபாஹான் கினபாலு...

ஜிஆர்எஸ் வெற்றி பெற்றது உண்மையில்லை!

கோத்தா கினபாலு: வாரிசான் பிளாஸ் டாராவ் வேட்பாளர் அசார் மாதுசின், மாநில தேர்தல்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளுக்காக காத்திருக்க சபா மக்களைக் கேட்டுக் கொண்டார். அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின் மூலம் வென்றதாக கூறும் ஜிஆர்எசின் கூற்று “ஒரு...

சபா நட்சத்திரத் தொகுதிகள் : லாமாக் – புங் மொக்தார் வெற்றி

கோத்தா கினபாலு: சபா அம்னோ - தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் ராடின் மாநில சட்டமன்றத் தேர்தலில் லாமாக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தேசிய கூட்டணி, தேசிய முன்னணி மற்றும் பிபிஎஸ்...

சபா நட்சத்திரத் தொகுதிகள்: சுலாமான் – ஹாஜிஜி வெற்றி! முதலமைச்சர் ஆவாரா?

கோத்தா கினபாலு : சபா பெர்சாத்து கட்சியின் தலைவர் டத்தோ ஹாஜிஜி நூர் எட்டாவது தடவையாக சுலாமான் சட்டமன்றத்தில் வெற்றி பெற்றார். 5,919 வாக்குகள் பெற்ற ஹாஜிஜி, 3,099 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்....

சபா தேர்தல்: ஜிஆர்எஸ் சபா மாநிலத்தைக் கைப்பற்றியது – ஹம்சா சைனுடின்

கோத்தா கினபாலு: காபுங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்), வாரிசான் பிளாசிடமிருந்து சபா மாநில ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக, பெர்சாத்து பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் இன்று இரவு அறிவித்தார். பெரிகாத்தான் நேஷனல், தேசிய முன்னணி மற்றும்...

தேசியக் கூட்டணி உடையுமா? ஆட்சி அமைக்குமா?

கோத்தாகினபாலு : அதிகாரபூர்வமற்ற முடிவுகளின்படி, சபா சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மொகிதின் யாசின் முன்மொழிந்த ஜிஆர்எஸ் எனப்படும் காபுங்கான் ராயாட் சபா கூட்டணி பெரும்பான்மைத் தொகுதிகளைக் கைப்பற்றி அடுத்த ஆட்சி அமைக்கும் அதிகாரத்தைப்...