Home Tags சரவாக்

Tag: சரவாக்

“5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெறவில்லை!”- ரோஸ்மா

கோலாலம்பூர்: சரவாக் மாநிலத்தில் அமைந்துள்ள 369 பள்ளிகளுக்கு சூரியசக்தியிலான மின் ஆற்றலை வழங்கும் திட்டம் தொடர்பாக 5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாக கூறப்படுவதை, முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோர், இன்று புதன்கிழமை நீதிபதி...

சரவாக்: இந்து சமூகத்தின் மீதுள்ள அக்கறையால், கோயில் மண்டபத்திற்கு நிதி உதவி!

கூச்சிங்: பத்து லிந்தாங், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்கான,  மண்டபம் ஒன்றை நிறுவுவதற்கு சரவாக் மாநில அரசாங்கம் 2.3 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை சரவாக் மாநில அரசாங்கம் வழங்கியுள்ளது. மாநில...

சரவாக்கிலும் சிறகு விரிக்கிறது மகாதீரின் பெர்சாத்து கட்சி

பிந்துலு – குறுகிய காலத்தில் மிக விரைவாக வளர்ந்து வரும் பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சி சரவாக்கிலும் காலடி வைக்கிறது. சரவாக் மாநிலத்தில் பெர்சாத்து கட்சியைத் தொடக்க நேற்று சனிக்கிழமை பிரதமரும் பெர்சாத்து...

அம்னோவைத் தொடர்ந்து சரவாக் கட்சியின் கணக்குகளும் முடக்கம்

கோலாலம்பூர் - அம்னோ தலைமையகம் மற்றும் பல்வேறு மாநில அம்னோ மற்றும் அந்தக் கட்சி தொடர்புடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சரவாக்கின் எஸ்யுபிபி கட்சியின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டிருப்பதாக அந்தக்...

சரவாக்கிலும் கால் பதிக்கிறது பெர்சாத்து கட்சி

கோலாலம்பூர் - சரவாக் மாநிலத்திலுள்ள கட்சிகள் தேசிய முன்னணியிலிருந்து விலகியிருக்கும் நிலையில், பிரிபூமி பெர்சாத்து கட்சி தனது சிறகுகளை சரவாக்கிலும் விரித்து கால் பதிக்கவிருப்பதாக அதன் தலைவர் துன் மகாதீர் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே, பக்காத்தான்...

சரவாக் தேசிய முன்னணி கலைந்தது!

கூச்சிங் – சரவாக் தேசிய முன்னணி கூட்டணிக்குத் தலைமையேற்றுள்ள பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சாத்து (பிபிபி) உள்ளிட்ட நான்கு முக்கிய கட்சிகள் தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளன. இதைத் தொடர்ந்து காலமெல்லாம் தேசிய...

சரவாக் சார்பில் 2 அமைச்சர்கள்

கோலாலம்பூர் - அடுத்த கட்ட அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் எதிர்பார்க்கப்படும் வேளையில் சரவாக் மாநிலத்தில் இருந்து இரண்டு அமைச்சர்கள் பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்தில் இடம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜசெகவின்...

சரவாக் தேசிய முன்னணியும் சிதைகிறது – ஆளுநர் மகாதீரைச் சந்தித்தார்

கூச்சிங் - சபா மாநிலத்தில் தேசிய முன்னணியிலிருந்து ஒவ்வொரு கட்சிகளாக விலகிக் கொண்டிருக்கும் தருணத்தில் சரவாக் மாநிலமும் சில முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. சரவாக் மாநில ஆளுநர் துன் தாயிப் மாஹ்முட்...

சரவாக் நாடாளுமன்றங்கள்: தே.மு. 19 – பிகேஆர் 4 – ஜசெக 6 –...

தேசிய முன்னணியின் பின்னடைவுக்கு முக்கியக் காரணங்களுள் ஒன்றாக சரவாக் மாநிலம் அமைந்துள்ளது. இங்குள்ள 31 நாடாளுமன்றத் தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது. பிகேஆர் 4 தொகுதிகளிலும், ஜசெக 6...

முன்கூட்டிய வாக்குப்பதிவுக்கான வாக்குச் சீட்டுகள் சரவாக்கிற்கு அனுப்பப்பட்டன!

சண்டாக்கான் - வரும் மே 9-ம் தேதி, 14-வது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காவல்துறை மற்றும் இராணுவத்தினருக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு வரும் மே 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், முன்கூட்டிய வாக்குப்பதிவிற்கான வாக்குச்சீட்டுகள், சரவாக்...