Home Tags சல்மான் கான்

Tag: சல்மான் கான்

நடிகர் சல்மான் கான் வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு!

மும்பை, மே 5 - பாலிவுட் நடிகர் சல்மான்கான், மது போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பளிக்கப்பட உள்ளது. அவரை  நம்பி ரூ.200 கோடி முதலீடு செய்துள்ள பாலிவுட்...

சல்மான் கான் வழக்கில் மே 6-ஆம் தேதி தீர்ப்பு – மும்பை நீதிமன்றம் அறிவிப்பு!

மும்பை, ஏப்ரல் 22 - கார் விபத்தில் ஒருவர் பலியானது தொடர்பாக பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மே 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. சல்மான் கான் கடந்த 2002...

சல்மான் கான் மீதான வழக்கிற்கு மார்ச் 3-ஆம் தேதி தீர்ப்பு – ஜோத்பூர் நீதிமன்றம்!

புதுடெல்லி, பிப்ரவரி 26 - சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு, மார்ச் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கின் இறுதி கட்ட விசாரணை கடந்த பிப்ரவரி 5-ஆம்...

தன்னை பின் தொடர்ந்த ரசிகர்களை அடிக்க சென்ற சல்மான் கான்! (காணொளியுடன்)

புதுடெல்லி, பிப்ரவரி 4 – தன்னை பின்தொடர்ந்த ரசிகர்களை சல்மான் கான் அடிக்க சென்றதால் இந்தி சினிமா உலகில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பிற்கு செல்வதற்காக சல்மான் கான் பொன்ஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்....

சல்மான் கான் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம்! நாம் தமிழர் கட்சியினர் கைது!

மும்பாய், ஜனவரி 4 - இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலில்  ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் அண்மையில் பிரச்சாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் உள்ள அவரது இல்லத்தின்...

சல்மான் கான் ஒரு துரோகி – வைகோ பாய்ச்சல்!

சென்னை, டிசம்பர் 30 - பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஒரு நம்பிக்கை துரோகி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார். ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து உலகத்...

ராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் பிரச்சாரம்!

கொழும்பு, டிசம்பர் 30 - இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் பிரச்சாரம் மேற்கொண்டார். இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தற்போதைய அதிபர்...

மோடியின் அழைப்பை சல்மான் கானும் ஏற்றார்!

மும்பை, அக்டோபர் 4 - காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் சுத்தமான இந்தியா (கிளீன் இந்தியா) திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். திரைப்பட நடிகர்கள் சல்மான்கான்,...

முஸ்லீம்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தியதாக சல்மான் கான் மீது வழக்கு!

மும்பை, செப்டம்பர் 12 - முஸ்லீம்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தியதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகர் சல்மான் கான். அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில்...

பாலிவுட்டின் ‘சூப்பர் ஸ்டார்’ நான் அல்ல ஷாருக்கான் தான் – சல்மான் கான்

மும்பை, ஆகஸ்ட் 2 - பாலிவுட்டின் “சூப்பர் ஸ்டார்” ஷாருக்கான் என்று அவரது பரம எதிரியான சல்மான் கான் தெரிவித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பாலிவுட்டின் முக்கியமான கான்களுக்குள் ஆகாது. சல்மான் கானுக்கும், ஆமீர்...