Home Tags சவுதி அரேபியா

Tag: சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் இந்தியரை கொன்ற 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஜெட்டா, மே 6 - சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவரை கொலை செய்த 5 பேரின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் மேற்கு கடற்கரை நகரமான ஜெட்டாவில் இந்தியர்...

சவுதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசர் நியமனம் – மன்னர் சல்மான் அதிரடி!

ரியாத், ஏப்ரல் 30 - சவுதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசரை நியமித்து மன்னர் சல்மான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அரபு நாடான சவுதி அரேபியாவில், 10 ஆண்டு காலம் பதவியில் இருந்து வந்த...

ஏமனில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானிடம் சவுதி அரேபியா கோரிக்கை!

இஸ்லாமாபாத், ஏப்ரல் 7 - ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு எதிராக தாக்குதல் நடத்தும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. அதே நேரத்தில்...

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது – ஒபாமாவிடம் சவுதி மன்னர் வலியுறுத்தல்!

ரியாத், ஜனவரி 28 - சவுதி அரேபியா வந்த அமெரிக்கா அதிபர் ஒபாமாவிடம் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று புதிய மன்னர் சல்மான் வலியுறுத்தியுள்ளார். சவுதி மன்னர் அப்துல்லா...

இந்தியத் துணை அதிபர் அன்சாரி சவுதி மன்னருக்கு அனுதாபம் தெரிவித்தார்!

ரியாத், ஜனவரி 25 - காலமான சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா மறைவுக்காக அனுதாபம் தெரிவிக்கவும், சவுதியின் புதிய மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சல்மான் அப்துல் அசிசுக்கு மரியாதை தெரிவிக்கவும் உலகம் எங்கிலும் இருந்த...

மன்னர் அப்துல்லா இறுதிச்சடங்கில் பங்கேற்க விரைந்தார் நஜிப்

டாவோஸ், ஜனவரி 23 - சுவிட்சர்லாந்து நாட்டின், டாவோசில் நடைபெறவுள்ள உலக பொருளாதார கருத்தரங்கம் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரத்து செய்துள்ளார். அந்த நிகழ்வுகளை ரத்து செய்து விட்டு, அவர் சவுதி...

சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா காலமானார்!

ரியாத், ஜனவரி 23 - நீண்ட காலமாக சவுதி அரேபியாவின் ஆட்சி பீடத்தில் இருந்து 90 வயதான மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசிஸ் நேற்று வெள்ளிக்கிழமை காலமானர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப்...

கடும் பொருளாதார சரிவில் சவுதி அரேபியா!

ரியாத், டிசம்பர் 26 - சவுதி அரேபியா, கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் தங்கள் நாட்டில் ஏற்பட இருக்கும் பொருளாதார பற்றாக்குறை தொடர்பான முழுமையான தகவல்கள் அடங்கிய நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. சவுதியின் மிக முக்கிய ஏற்றுமதியான கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி, அந்நாட்டை பெரிதும்...

இந்திய தொழிலாளர்களின் ஒப்பந்தங்களை நிறுத்திவைக்க குவைத் திட்டம்!

குவைத், டிசம்பர் 13 - துபாய், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களை பாதுகாக்க இந்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அந்த திட்டப்படி வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள், குறிப்பாக...

அமெரிக்காவுக்கு மட்டும் எண்ணெய் விலையை குறைத்த சவுதி அரேபியா!

லண்டன், நவம்பர் 5 - சவுதி அரேபியா அமெரிக்காவுக்கு மட்டும் எண்ணெய்யின் விலையை குறைத்ததால் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை...