Tag: சாகிர் நாயக்
ஜாகிர் நாயக்: ஹிண்ட்ராப் வழக்கைத் தள்ளுபடி செய்ய அரசாங்கம் எதிர் மனு!
கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ஹிண்ட்ராப் தொடுத்துள்ள வழக்கை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என மலேசிய அரசாங்கம் எதிர்மனுவைத் தொடுத்துள்ளது.
ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி மற்றும் 16 சமூக...
ஜாகிருக்கு எதிரான பொதுநல வழக்கு: புதன்கிழமை விசாரணைக்கு வருகின்றது!
கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக மலேசியாவில் ஹிண்ட்ராப் தலைவர் பொன்.வேதமூர்த்தி உள்ளிட்டவர்களால் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நாளை புதன்கிழமை விசாரணைக்கு வருகின்றது.
இது குறித்து வேதமூர்த்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில்...
மலேசியாவில் ஜாகிர் நாயக் கைதாகும் வாய்ப்பு!
கோலாலம்பூர் - மலேசியாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கைக் கைது செய்யும் படி இந்தியா கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் மலேசியக் காவல்துறை ஜாகிர் நாயக்கைக் கட்டாயம் கைது செய்யும் என...
ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் முயற்சியில் இந்தியா!
புதுடில்லி – தற்போது மலேசியாவில் தங்கியிருப்பதாக நம்பப்படும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை அவரது சொந்த நாடான இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகளில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக வெளியுறவுத் துறைக்கான இணை...
ஜாகிரால் பதற்றம் ஏற்பட்டால் நாட்டைவிட்டு வெளியேற்றுங்கள்: மகாதீர்
கோலாலம்பூர் -மலேசியாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்துமானால் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர்...
“ஜாகிர் நாயக் கண்காணிக்கப்படுகிறார்” – ஐஜிபி
கோலாலம்பூர் - மலேசியாவில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், காவல்துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தேசியக் காவல்படைத் தலைவர் முகமது ஃபுசி ஹாருன் தெரிவித்திருக்கிறார்.
"நாங்கள் அவரது நடவடிக்கைகளையும்,...
ஜாகிர் நாயக்கின் நிரந்தர வசிப்பிட அந்தஸ்தில் மறுபரிசீலனை இல்லை: சாஹிட்
கோலாலம்பூர் - இந்தியாவால் தேடப்பட்டு வரும் சர்சசைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் மலேசிய நிரந்தர வசிப்பிட அந்தஸ்து மறுபரிசீலனை செய்யப்பட மாட்டாது என துணை பிரதமர் சாஹிட் ஹமீடி தெரிவித்தார்.
மலேசியாவில் அவர் சட்ட...
ஜாகிர் நாயக்கைக் கொண்டுவர மலேசியாவிடம் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை
புதுடில்லி - மலேசியாவில் தங்கி இருப்பதாக நம்பப்படும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்குகளுக்காக மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவர, இந்திய புலனாய்வுத் துறை மற்றும் வெளியுறவுத்...
ஜாகிர் நாயக்கை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை: மலேசியா
கோலாலம்பூர் - இந்தியாவால் பணமோசடி மற்றும் தீவிரவாதக் குற்றச்சாட்டுகளின் படி தேடப்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக், மலேசியாவில் தங்கி வருகின்றார்.
அவருக்கு மலேசிய அரசு நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கியிருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவால் தேடப்பட்டு...
ஜாகிர் நாயக்கை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம்: சாஹிட்
கோலாலம்பூர் - பணமோசடி மற்றும் தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கி இந்தியாவால் தேடப்பட்டும் வரும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து பெற்றிருப்பதால், இந்தியாவில் இருந்து வெளியேறி இங்கு தஞ்சமடைந்திருக்கிறார்.
இந்நிலையில்,...