Home Tags சாகிர் நாயக்

Tag: சாகிர் நாயக்

“சாகிரை நாடு கடத்துவதில் தாமதம் ஏன்? இரகசிய உடன்பாடா?” – இராமசாமி கேள்வி

ஜோர்ஜ் டவுன் – சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக்கை நாடு கடத்துவதில் மத்திய அரசாங்கம் ஏன் இன்னும் தாமதமான – மாறுபாடான போக்கைக் கொண்டிருக்கிறது, இதற்குப் பின்னணியில் ஏதாவது இரகசிய உடன்பாடு இருக்கிறதா?...

“சாகிர் நாயக் – அன்று குரல் கொடுத்த குலசேகரன் இன்று மௌனம் ஏன்?” சுவாமி...

கோலாலம்பூர் –சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, உரக்கக் குரல் கொடுத்ததோடு, அந்த விவகாரம் குறித்து பல்வேறு முனைகளில் தனது வாதத்தை மக்கள் அரங்கில் முன்னெடுத்த எம்.குலசேகரன் (படம்)...

“சாகிர் நாயக்கை திருப்பி அனுப்புங்கள்” – இந்து அமைப்புகள் கோரிக்கை

கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் கூடிய அரசு சார்பற்ற பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் ஆலயங்களின் பிரதிநிதிகள் ஒருமித்த குரலில் சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக்கின் நிரந்தர குடியிருப்பு தகுதியை இரத்து...

சாகிர் நாயக் சர்ச்சையால் பக்காத்தான் கூட்டணியில் பிளவு

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய சாகிர் நாயக் விவகாரத்தால் பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்திலும், பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலும் பிளவுகள் - விரிசல்கள் ஏற்படும் அபாயங்கள் தென்படுகின்றன. கடந்த தேசிய முன்னணி ஆட்சிக் காலத்திலேயே வெடித்தது  சாகிர்...

சாகிர் நாயக் – மகாதீர் சந்திப்பு

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் இன்று சனிக்கிழமை பிரதமர் துன் மகாதீரைச் சந்தித்தார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்தச் சந்திப்பு திட்டமிடப்படாத ஒன்று என்றும் கூறப்படுகிறது. இருவரும் பேசியது என்ன...

“சாகிர் நாயக் பிரச்சனை ஏற்படுத்தாவிட்டால் நாடு கடத்த மாட்டோம்” – மகாதீர்

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் பிரச்சனை ஏதும் ஏற்படுத்தாமல் இருந்தால் அவரை மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த மாட்டோம் என பிரதமர் துன் மகாதீர் அறிவித்திருக்கிறார். மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த...

சாகிர் நாயக்கை நாடு கடத்த இந்தியா விண்ணப்பம்

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக்கை மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக மலேசிய அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் இந்திய...

சாகிர் நாயக்கின் மலேசிய நிரந்தரக் குடியிருப்பு இரத்தா?

கோலாலம்பூர் - இந்திய ஊடகமான டைம்ஸ் நௌ தொலைக்காட்சி, சாகிர் நாயக்கின் (படம்) மலேசிய நிரந்தரக் குடியிருப்பு இரத்து செய்யப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறியதாகத் தெரிவித்திருக்கிறது. மலேசியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் சர்ச்சைக்குரிய...

சாகிர் நாயக் இந்தியாவுக்கு நாடு கடத்தலா?

கோலாலம்பூர் - மலேசியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் (படம்) விரைவில் நாடு கடத்தப்படுவார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. எனினும் அந்த செய்தியில் உண்மையில்லை என காவல் துறைத் தலைவர்...

ஜாகிர் நாயக் விவகாரத்தில் அரசுக்கு எதிரான ஹிண்ட்ராப் வழக்கு தள்ளுபடி!

கோலாலம்பூர் - இந்தியாவால் தேடப்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசிய அரசாங்கம் அடைக்கலம் கொடுத்து நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கியிருப்பதற்கு எதிராக ஹிண்ட்ராப் தலைவர் பொன்.வேதமூர்த்தி உள்ளிட்ட 19 பேர் தொடுத்த...