Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

மலேசியர் கோ ஜேபிங்கின் மரணதண்டனை சிங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டது

சிங்கப்பூர் - நாளை சிங்கப்பூரில் தூக்கிலிடப்படவிருந்த நிலையில், மலேசியரான கோ ஜேபிங் மீதான தூக்குத் தண்டனையை சிங்கப்பூர் அரசாங்கம் ஒத்தி வைத்துள்ளது. இந்த இறுதி நேர முடிவு காரணமாக, நாளை தூக்குத் தண்டனை நிறைவேற்றபடவிருந்த,...

மலேசியர் கோ ஜேபிங்கிற்கு சிங்கப்பூரில் நாளை மரண தண்டனை!

கோலாலம்பூர் - கடைசிக் கட்ட கோரிக்கையும் சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரிக்கப்படவே, மலேசியரான கோ ஜேபிங்கிற்கு நாளை வெள்ளிக்கிழமை அந்நாட்டில் மரண தண்டனை வழங்கப்படவுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு, கா ருயின் என்ற சீனக்...

ஜிகா வைரஸ்: மலேசியர்கள் சிங்கப்பூர் செல்வதில் எந்தத் தடையும் இல்லை!

கோலாலம்பூர் - சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மலேசியர்கள் சிங்கப்பூர் செல்வதில் எந்தத் தடையும் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எனினும், சிங்கப்பூர் செல்லும் மலேசியர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், குறிப்பாக...

சிங்கை நிதியமைச்சர் ஹெங் சுவீ கியாட் – மயங்கி விழுந்தார்! அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது!

சிங்கப்பூர் – சிங்கப்பூரின் நிதியமைச்சர் ஹெங் சுவீ கியாட் (படம்), நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரை, இதயநோய் தாக்கியதாகவும், மூளைக்குச் செல்லும்...

சிங்கப்பூர் புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தலில் பிஏபி கட்சியின் முரளி பிள்ளை வெற்றி!

சிங்கப்பூர் - சிங்கப்பூரின் புக்கிட் பாத்தோக் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) வேட்பாளராகப் போட்டியிட்ட முரளி பிள்ளை (படம்) 61 சதவீத வாக்குகளைப் பெற்று...

சிங்கப்பூரில் பயங்கரவாத அமைப்பை உருவாக்கிய 8 வங்கதேசிகள் கைது!

சிங்கப்பூர் - சொந்த நாட்டிற்கு சென்று பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடத் திட்டமிட்டிருந்த 8 வங்கதேசத் தொழிலாளர்களை உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (ISA) கீழ் கைது செய்துள்ளதாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சு இன்று செவ்வாய்கிழமை...

“என் மகனைத் தூக்கிலிட வேண்டாம்” – சிங்கப்பூரின் கருணையை எதிர்பார்க்கும் சரவாக் குடும்பம்!

கூச்சிங் - சிங்கப்பூரில் கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, எந்நேரமும் தூக்கிலப்படலாம் என்ற நிலையில் இருக்கும் சரவாக்கைச் சேர்ந்த ஜேபிங் கோ என்பவருக்காக, அவரது குடும்பத்தினர் கருணை மனு ஒன்றை சிங்கப்பூர்...

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறேனா? – சகோதரியின் கருத்தால் லீ சியான் லூங் வருத்தம்!

சிங்கப்பூர் - 'அதிகார துஷ்பிரயோகம்' செய்ததாக தன் மீது குற்றம் சாட்டியுள்ள தனது சகோதரி லீ வெய் லிங்கின் கருத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் பேஸ்புக் மூலமாகப் பதிலளித்துள்ளார். நேற்று இது...

சிங்கப்பூர் அதிகாரிகள் என்னை தீவிரவாதி போல் நடத்தினர் – ரிதுவான் டி குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் - தண்ணீர் பரிசோதனை ஒன்றிற்காக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற தன்னை சிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரிகள் தீவிரவாதியைப் போல் நடத்தியதாக பல்கலைக்கழகப் பேராசிரியரான ரிதுவான் டி அப்துல்லா தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரங்கள்...

உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்!

துபாய் - இங்கிலாந்தை சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் அனைத்துலக அளவில் விமான நிலையத்தின் பராமரிப்பு, பயணிகளுக்கான வசதிகள், பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில், சிறந்த விமான நிலையங்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான...