Tag: சிங்கப்பூர்
சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத் திட்டங்கள் – அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன் விளக்கம்
சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத் திட்டங்கள் செயலாக்கம் குறித்து அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன் கோலாலம்பூரில் விளக்கம்
கோலாலம்பூர்: தமிழ் மொழியை நடப்பு நவீனத் தொழில் நுட்பத்துடன் அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லும் திட்டங்கள்...
சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத் திட்டங்கள் – அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன் கலந்துரையாடல்
* டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்பு வருகை
சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும், தமிழ் மின்மரபுடமைத் திட்டம், சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம் ஆகிய இருபெரும் தமிழ் சமூகம் சார்ந்த திட்டங்கள் குறித்த விளக்க உரையும் கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...
சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் 65.57% வாக்குகளுடன் மீண்டும் ஆளும் கட்சியே வெற்றி!
சிங்கப்பூர்: நேற்று சனிக்கிழமை (மே 3) நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டபடியே சிங்கப்பூரியர்கள் 65.57விழுக்காட்டு வாக்குகளை வழங்கி மீண்டும் மக்கள் செயல்கட்சி, பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையில் ஆட்சியைத் தொடர ஆதரவளித்துள்ளனர்.
நேற்றிரவு 8.00...
சிங்கப்பூர் பொதுத் தேர்தல்! எதிர்க்கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்?
சிங்கப்பூர்: பொதுத் தேர்தல் என்பது எப்போதுமே சிங்கப்பூரில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஒரு விவகாரமல்ல! ஆளும் பிஏபி கட்சிதான் வெல்லும் என்பது வாக்களிக்கும் முன்பே முடிவான ஒன்று. எதிர்க்கட்சிகள் எத்தனை வாக்குகளை அள்ளுகின்றன –...
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் : பொருளாதாரத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கை மிஞ்சும்!
கோலாலம்பூர் : மலேசியாவிலேயே மிக அதிக அளவில் பொருளாதார வலிமை கொண்ட வட்டாரமாக, கோலாலம்பூரை உள்ளிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு கருதப்படுகிறது.
ஆனால் கிள்ளான் பள்ளத்தாக்கையும் மிஞ்சும் விதத்தில் இன்னொரு பொருளாதார மண்டலம் உருவாகி வருகிறது....
சிங்கப்பூரில் 5-வது விமான நிலைய முனையம்!
சிங்கப்பூர்: உலகிலேயே மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றாகத் திகழ்வதோடு, மிகச் சிறந்த சேவைகளை வழங்குவதிலும் முன்னணி வகிப்பது சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம். ஏற்கனவே 4 முனையங்களை (டெர்மினல்) கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டின்...
சிங்கப்பூர் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழின் 100-வது பதிப்பு வெளியீடு கண்டது – முத்து...
சிங்கப்பூர் : சிங்கப்பூரின் மிக முக்கியமான தமிழ் ஊடகங்களில் ஒன்று ‘தி சிராங்கூன் டைம்ஸ்’. அச்சு ஊடகமாகவும், இணைய ஊடகமாகவும் மாதமொரு முறை வெளியிடப்படும் இதழ். இந்த இதழின் 100ஆவது பதிப்பை வெளியிடும்...
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் – அதிர்ச்சியில் மீள முடியாமல் சிங்கப்பூரில் தரையிறங்கினர்!
சிங்கப்பூர் : விமானப் பயணங்களின்போது வான்வெளியில் ஏற்படும் காற்றழுத்தம் காரணமாக விமானத்தில் அதிர்வுகளும், கொந்தளிப்பான ஆட்டமும் ஏற்படுவது வழக்கம்.
ஆனால், நேற்று (மே 21) செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரிலிருந்து லண்டன் நோக்கிச் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்...
சிங்கப்பூரில் 4.3 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களைக் கொள்ளையிட்ட மலேசியர்கள்!
சிங்கப்பூர் : சிங்கப்பூரில் குற்றச் செயல்கள் நடைபெறுவது மிகவும் அபூர்வம். அப்படியே நடந்தாலும் சிங்கப்பூர் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைத் தேடிக் கண்டு பிடித்து விடுவார்கள். அதற்கு உதாரணம், அண்மையில்...
சிங்கப்பூர் அரசியல் பாதை புதிய பிரதமரால் மாற்றம் பெறுமா?
சிங்கப்பூர் : நீண்ட காலத்திற்குப் பின்னர் சிங்கப்பூர் புதிய பிரதமரைக் காணவிருக்கிறது. எதிர்வரும் மே 15-ஆம் தேதி நடப்பு பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகி அவருக்குப் பதிலாக, துணைப் பிரதமர்...











