Tag: சிலாங்கூர்
கோலகுபு பாருவில் பக்காத்தான் வெற்றி பெற்றால் வழக்கு போடுவோம் – தக்கியூடின் ஹாசான் கூறுகிறார்
கோலகுபுபாரு : சனிக்கிழமை (மே 11) நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியை எதிர்த்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் என...
கோலகுபு பாரு : முன்கூட்டிய வாக்குப் பதிவு தொடங்கியது
கோலகுபுபாரு : சனிக்கிழமை (ஏப்ரல் 27) நடைபெற்ற கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு இன்று (மே 7) காலை தொடங்கியது.
இராணுவத்தினர், காவல் துறை அதிகாரிகள், தேர்தல் பணியாளர்களுக்கு தேர்தலுக்கு...
கோலகுபு பாரு : 4 முனைப் போட்டி!
கோலகுபுபாரு : இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 27) நடைபெற்ற கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஜசெகவின் பாங் சோக் தாவ் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி சார்பிலும் கைருல்...
கோலகுபு பாரு : பாங் சோக் தாவ் – ஜசெக, பக்காத்தான் வேட்பாளர்
கோலகுபு பாரு : எதிர்பார்த்ததைப் போலவே வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங்-கின் பத்திரிகைச் செயலாளர் பாங் சோக் தாவ் என்ற பெண்மணி கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான ஜசெக-பக்காத்தான்...
பெர்சாத்து அல்லது கெராக்கான் கட்சியிலிருந்து மலாய் வேட்பாளர்!
கோலகுபுபாரு : பொதுவாக மலேசிய அரசியலில் சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படாது. மக்களும் அதிக ஆர்வம் காட்டமாட்டார்கள். அபூர்வமாக எப்போதாவது ஓரிரு இடைத் தேர்தல்கள் பரபரப்புடனும் அதிக எதிர்பார்ப்புடனும் நடைபெறும்.
மலேசியாவின்...
ஙா கோர் மிங் செயலாளர் கோலகுபு பாரு வேட்பாளராகலாம்!
கோலகுபு பாரு : எதிர்வரும் மே 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் வீடமைப்பு ஊராட்சி மன்ற அமைச்சர் ஙா கோர் மிங்-கின் செயலாளர் பாங் சோங் தாவ்...
தெங்கு சாப்ருல் சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியிலிருந்து விலகினார்!
ஷா ஆலாம் : தற்போது முதலீடு, வாணிப, தொழில் துறை அமைச்சராகப் பதவி வகித்துவரும் தெங்கு சாப்ருல் சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரலில் அவர் அந்தப் பதவிக்கு...
ஜேய்ன் ராய்யான் கொலை : 2-வது முறை வீடுதோறும் சோதனையில் புதிய தடயங்கள்
பெட்டாலிங் ஜெயா : ஜேய்ன் ராய்யான் என்ற சிறுவனின் கொலை தொடர்பில் 7-வது நாளாக விசாரணையைத் தொடர்ந்துவரும் காவல் துறையினர் 2-வது முறையாக கொலை நடந்ததாக நம்பப்படும் குடியிருப்புப் பகுதியில் வீட்டுக்கு வீடு...
ஜேய்ன் ராய்யான் கொலை : 228 அண்டை வீட்டாரிடம் மரபணு மாதிரிகள் சேகரிப்பு
பெட்டாலிங் ஜெயா : 6 வயது கொண்ட - ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட - ஜேய்ன் ராய்யான் என்ற சிறுவனின் மரணம் கொலை என வகைப்படுத்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக அந்தக்...
சிலாங்கூருக்கு புதிய மந்திரி பெசாரா? அமிருடின் ஷாரி அமைச்சராகலாம்!
புத்ரா ஜெயா : விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அமைச்சரவை மாற்றங்கள் குறித்து பல்வேறு ஆரூடங்கள் எழுந்துள்ளன.
அதில் ஒன்று சிலாங்கூர் மாநிலத்தில் நடப்பு மந்திரி பெசாரான அமிருடின்...