Home Tags சிலாங்கூர்

Tag: சிலாங்கூர்

சிலாங்கூரை தேசிய முன்னணி கைப்பற்ற முடியுமா?

(எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் முன்னணி போராட்டக் களமாகத் திகழப் போகும் மாநிலங்களில் சிலாங்கூர் முதன்மையானது. அண்மைய அரசியல் நகர்வுகளால் சிலாங்கூரை தேசிய முன்னணி கைப்பற்ற முடியுமா? விவாதிக்கிறார் இரா.முத்தரசன்) *தெங்கு சப்ருல் நுழைவால்...

சிலாங்கூரின் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் காலமானார்

கோலாலம்பூர் : நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராகிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) காலமானார். அவருக்கு வயது 76. அரசாங்க...

வெள்ளம் வடிகிறது – தஞ்சம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது

கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாக சில மாநிலங்களில் மோசமானப் பாதிப்புகளை ஏற்படுத்திய வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளப் பாதிப்புகளினால் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்திருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையும் கணிசமாகக்...

வெள்ளம் : மரண எண்ணிக்கை உயர்வு – சிலாங்கூர் 24 – பகாங் 9

ஷா ஆலாம் : அண்மைய சில நாட்களாக ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை சிலாங்கூரிலும், பகாங்கிலும் உயர்ந்திருக்கின்றன. சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை 24 பேர்களும், பகாங் மாநிலத்தில் 9 பேர்களும் இதுவரை மரணமடைந்துள்ளனர். சிலாங்கூரில்...

வெள்ளம் : சிலாங்கூரில் மட்டும் 17 பேர் உயிரிழந்தனர்

ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலம் முழுமையிலும் ஏற்பட்ட வெள்ளம், அடை மழை காரணமாக இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் சடலங்கள் இன்றுவரை மீட்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி (படம்)...

வெள்ளம் : சிலாங்கூரில் மட்டும் இதுவரை 10 மரணங்கள்

ஷா ஆலாம் : பொருளாதார வளர்ச்சியிலும், மேம்பாடடைந்த மாநிலம் என்ற வகையிலும் நாட்டின் முதல் நிலை மாநிலமாகத் திகழ்வது சிலாங்கூர் மாநிலமாகும். ஆனால், அண்மைய சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையினாலும் அதனால்...

செங்குட்டுவன் வீரன் – சிலாங்கூர் கல்வி இலாகா தமிழ் மொழிப் பிரிவு துணை இயக்குநரானார்

ஷா ஆலாம் : ஆசிரியர் தொழிலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் செங்குட்டுவன் வீரன், பொது வாழ்க்கையிலும், சமூக இயக்கங்களிலும் கடந்த காலங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்திருக்கிறார். செங்குட்டுவன் வீரன் கடந்த செப்டம்பர் 13-ஆம்...

நோ ஓமார் : அமைச்சராக சிலாங்கூரை தேசிய முன்னணிக்காக பலப்படுத்துவாரா?

கோலாலம்பூர் : பிரதமர் இஸ்மாயில் சாப்ரி நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்த புதிய அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க சேர்க்கை டான்ஸ்ரீ நோ ஓமார் (படம்) வணிக முனைவர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது. சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த...

சிலாங்கூர் : 12 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 12 விழுக்காட்டினர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுவிட்டதாக மாநில மந்திரி புசார் அமிருடின் ஷாரி தெரிவித்திருக்கிறார். தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரையில் 2.3...

கொவிட் கைவளையம் பெறுவதற்கு ஒருநாள் முழுக்கக் காத்திருக்கும் அவலம்

ஷா ஆலாம் : கொவிட்-19 தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை சிலாங்கூரில் அதிக அளவில் இருந்து வரும் நிலையில் அங்கு புதிதாகத் தொற்று கண்டவர்கள் கொவிட் மையங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்வதில் மிகுந்த...