Home Tags சிலாங்கூர் சுல்தான்

Tag: சிலாங்கூர் சுல்தான்

சீ பீல்ட்: கலவரம் குறித்து வருத்தம் தெரிவித்த சிலாங்கூர் சுல்தான்

கிள்ளான்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரம் குறித்து வருத்தப்படுவதாகவும், அச்சம்பவம் தமக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தருவதாகவும் சுல்தான் ஷாராபூடின் இட்ரீஸ் ஷா, நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 11)...

அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசார் பிகேஆர் கட்சியிலிருந்து வருவார்

கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷாவைச் சந்தித்ததைத் தொடர்ந்து அஸ்மின் அலிக்குப் பதிலாக புதிய மந்திரி பெசாராகப் பதவியேற்கப் போகும் சட்டமன்ற உறுப்பினர்...

சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்தார் அன்வார்!

ஷா ஆலாம் - நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று சிலாங்கூர் சுல்தானை அவரது அரண்மனையில் சென்று கண்டார். அவருடன் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ...

சிலாங்கூர் சுல்தானைச் சந்திக்கிறார் அன்வார்!

ஷா ஆலாம் - விடுதலையானது முதல் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் சுல்தான்களைச் சந்தித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நாளை வியாழக்கிழமை சிலாங்கூர் சுல்தானைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம்...

பொதுத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை – சிலாங்கூர் சுல்தான் அறிக்கை!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலைப் பொறுத்தவரையில், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், சிலாங்கூர் அரண்மனை எப்போதும் போல் நடுநிலையாகவே இருக்கும் என்றும் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா...

சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது – அஸ்மின் அலி அறிவிப்பு!

ஷா ஆலம் - சிலாங்கூர் சட்டமன்றம் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில், இஸ்தானா ஆலம் ஷாவில் கலைந்ததாக அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி அறிவித்திருக்கிறார். சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ்...

மகாதீர், சித்தி ஹாஸ்மாவுக்கு எதிராக ஜமால் போலீஸ் புகார்!

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் அவரது துணைவியார் டாக்டர் சித்தி ஹாஸ்மாவுக்கு எதிராக சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அவர்கள் இருவரும்...

“விருதுகளுக்கு நான் தகுதியற்றவன்” – மகாதீர் விளக்கம்!

கோலாலம்பூர் - துன் டாக்டர் மகாதீர் முகமது தனது இரு சிலாங்கூர் மாநில அரச விருதுகளைத் திரும்பக் கொடுத்தது குறித்து அளித்திருக்கும் விளக்கத்தில், தான் அந்த விருதுகளுக்குத் தகுதி இல்லாத காரணத்தால் அதனைத்...

மகாதீரின் விருதுகளைத் திரும்பப் பெற சிலாங்கூர் சுல்தான் சம்மதம்! 

கோலாலம்பூர் - புகிஸ் விவகாரத்தில் சிலாங்கூர் சுல்தான் தன்னை விமர்சித்ததால் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தனது இரு அரச விருதுகளைத் திருப்பிக் கொடுப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். இந்நிலையில் அந்த...

“இஸ்லாம் மத உரைகளின் ஒலிபெருக்கி சத்தத்தைக் குறையுங்கள்”

ஷா ஆலாம் – ஜோகூர் சுல்தானின் அதிரடி அறிவிப்புகள், நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா சிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாம் தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றார். சர்ச்சைக்குரிய ஜமிஹான் மாட்...